Short News

எடப்பாடி அரசுக்கு தற்காலிக நிம்மதி!

எடப்பாடி அரசுக்கு தற்காலிக நிம்மதி!

18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற பெஞ்ச்சின் இரு நீதிபதிகளும் இரு வேறு தீர்ப்புக்களை வழங்கியுள்ளனர். இதையடுத்து இவ்வழக்கை 3ஆவது நீதிபதிக்கு மாற்றுவதாகவும் அவர்கள் முடிவெடுத்துள்ளனர். 3ஆவது நீதிபதி தீர்ப்பு வழங்க சுமார் ஒரு மாத காலம் ஆகலாம் என்று தெரிகிறது. எனவே அதுவரை பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசுக்கு தற்காலிக நிம்மதி கிடைத்துள்ளது.
சரும சுருக்கத்தை போக்கும் தயிர்!

சரும சுருக்கத்தை போக்கும் தயிர்!

தயிரில் உள்ள லேட்டிக் ஆசிட் சருமத்தில் சிறந்த மாய்ச்சுரைசராக செயல்பட்டு சரும சுருக்கம் ஏற்படாமல் பார்த்து கொள்கிறது. வெளியில் சுற்றி திரிவதால் ஏற்படும் சரும களைப்பை போக்க தயிரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவினால் சரும்ம் புத்துணர்ச்சியாக இருக்கும். தயிர் பேஸ் மாஸ்க் செய்தால் முகத்தில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்ற உதவுகிறது.   
புதிய தயாரிப்புகளுடன் மீண்டும் களமிறங்கும் பிரியங்கா சோப்ரா!

புதிய தயாரிப்புகளுடன் மீண்டும் களமிறங்கும் பிரியங்கா சோப்ரா!

ஆங்கில திரைப்படங்கள், வெப்-சீரிஸ் என பிஸியாக ஓடிக்கொண்டிருக்கும் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு தற்போது ஹிந்து படத்தில் நடிக்க ஆசை மீண்டும் மலர்ந்துள்ளது. பிரியங்காவுக்கான பிரத்யேக கதை உருவாக்கும் வேலையில் இயக்குனர் பரத்வாஜ் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் பெண் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வண்ணம் இருக்கும் என கருத்தப்படுகிறது.
பட வாய்ப்பு குறைந்ததால் மும்பைக்கு திரும்பிய சின்ன குஷ்பு!

பட வாய்ப்பு குறைந்ததால் மும்பைக்கு திரும்பிய சின்ன குஷ்பு!

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த ஹன்சிகா தற்போது பட வாய்ப்புகள் இன்றி தவித்து வருகிறார். மலையாள திரைப்படங்களில் நடிக்கலாம் என காத்திருந்த ஹன்சிகாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது தனது சொந்த ஊரான மும்பைக்கே ஹன்சிகா திரும்பியுள்ளார்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more