Short News

நொய்யல் ஆற்று பகுதிகளில் வெள்ள அபாயம்!

நொய்யல் ஆற்று பகுதிகளில் வெள்ள அபாயம்!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் தமிழகத்தில் சில இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதில், கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, இதனால் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தங்கம், வெள்ளி விலைகள்: மாலை நிலவரம்!

தங்கம், வெள்ளி விலைகள்: மாலை நிலவரம்!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை விலையை விட ஒரு கிராமுக்கு ரூ.2 உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் தற்போது ஒரு கிராமுக்கு ரூ.2,925 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.23,400 ஆகும். 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.30,710க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.43.40 ஆகும். ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.43,400 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இனி தேன் சாப்பிடறதுக்கு முன்னாடி தேன்மெழுகை சாப்பிடுங்க... ஏன் தெரியுமா?

இனி தேன் சாப்பிடறதுக்கு முன்னாடி தேன்மெழுகை சாப்பிடுங்க... ஏன் தெரியுமா?

தேன் மெழுகு என்பது என்ன தெரியுமா?... அது பெண் தேனீக்கள் அதிக தூரம் தேனெடுக்கச் செல்லும்போது, அதனுடைய வயிற்றில் சுரக்கும் ஒருவகையான திரவம் தான் அது. தேனைவிட இதில் அதிக நன்மைகள் நிறைந்திருக்கின்றன. இந்த தேன் மெழுகு தேன் கூட்டுக்குள் தேனீக்களால் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும். இதில் பல வகை உண்டு. சருமம், உதடு, கல்லீரல் ஆகியவற்றைப் பாதுகாக்கும் ஆற்றல் வாய்ந்தது.

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 1300 டன் அமிலம் வெளியேற்றம்!

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 1300 டன் அமிலம் வெளியேற்றம்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 1300 டன் கந்தக அமிலம் லாரி மூலம் வெளியேற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். கசிவு தொடர்பான கேள்விக்கு பதில் அந்த மாவட்ட ஆட்சியர் கசிவு கொள்கலனில் குறைந்து அளவு மட்டுமே கந்தக அமிலம் இருப்பதாக விளக்கம் அளித்துள்ளார்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more