Short News

கண்ணீரில் முழ்கிய கோபாலபுரம் இல்லம்!

கண்ணீரில் முழ்கிய கோபாலபுரம் இல்லம்!

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து வருவதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதனையடுத்து கருணாநிதியின் குடும்பத்தினர் கண்ணீருடன் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்து கொண்டுள்ளார். இதனை பார்த்து அங்கு கூடியிருக்கும் தொண்டர்கள் பலர் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.
கேரளாவின் நிலை மிகுந்த வலி- ராகுல் ட்வீட்

கேரளாவின் நிலை மிகுந்த வலி- ராகுல் ட்வீட்

கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்ததால், அனைத்து கிராமங்களும் வெள்ளத்தால் சிக்கி தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், "கேரள வரலாற்றிலேயே இந்த பேரழிவு ஈடுகட்ட முடியாத ஒன்று என்பதால் அம்மாநிலத்துக்கு சிறப்பு நிதியுதவி அளிக்கவும், மீட்புப் பணிகளுக்கு ராணுவ வீரர்களை அதிகளவில் அனுப்பவும் பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்" என்று காங். தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்
வாஜ்பாய் மரணம்: ட்விட் செய்த திரிபுரா ஆளுநர்!

வாஜ்பாய் மரணம்: ட்விட் செய்த திரிபுரா ஆளுநர்!

வாஜ்பாய் இறந்துவிட்டதாக திரிபுரா ஆளுநர் தத்தகட்டா ராய் ட்விட் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத சூழ்நிலையில் மாநிலத்தின் ஆளுநரே வாஜ்பாய் உடல்நிலை குறித்து ட்விட் செய்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் தவறுதலாக ட்விட் செய்துவிட்டதாக ஆளுநர் தத்தகட்டா பதிவிட்டுள்ளார்.
புட் பாய்சனால் பாதிக்கப்பட்ட தாய் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா?

புட் பாய்சனால் பாதிக்கப்பட்ட தாய் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா?

ஒரு பெண்ணின் வயிற்றில் கரு உருவாகும் பொழுது, தாய் உண்ணும் உணவுகளை தான் உறிஞ்சி எடுத்து, உண்டு குழந்தை உயிருடன் கருவறையில் வளர்கிறது; பிறந்த பின் கூட தாய் உண்ணும் உணவை தாய்ப்பால் வழியாக உறிஞ்சி தான் குழந்தை பிறந்து ஓரிரு வருடங்கள் வரை உயிர் வாழ்கிறது. இதில் இருந்து ஒரு குழந்தையை பெற்று எடுக்க மட்டும் அல்லாமல், பிறந்த பின் ஆரோக்கியமாக வளர்க்கவும் தாய்மார்கள்

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more