Short News

7 வது வழக்காக வருகிறது எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு!

7 வது வழக்காக வருகிறது எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு!

தினகரன் ஆதரவு 18 அதிமுக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பளிக்கவுள்ளது. இந்த தீர்ப்பை வாசிக்க தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர். 6 வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய பின்பு 7வது வழக்காக தீர்ப்பு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூலை 1 முதல் சண்டிகர்- சிம்லா ஹெலி டாக்சி சேவை!

ஜூலை 1 முதல் சண்டிகர்- சிம்லா ஹெலி டாக்சி சேவை!

ஹிமாச்சலப்பிரதேசத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் ஹெலி டாக்சி எனப்படும் வாடகை ஹெலிகாப்டர் சேவையை தொடங்கப்படவுள்ளது. வரும் ஜூலை 1-ம் தேதி முதல் சண்டிகர்- சிம்லா இடையே ஹெலிகாப்டர் டாக்சி சேவை துவங்குகிறது. வாரத்திற்கு 3 நாட்கள் சண்டிகர்- சிம்லா இடையே ஹெலிகாப்டர் டாக்சி இயக்கப்படும் என கூறப்படுகிறது. 
பலாப்பழ இலையால இவ்வளவு அற்புதங்கள் நடத்த முடியுமா?...

பலாப்பழ இலையால இவ்வளவு அற்புதங்கள் நடத்த முடியுமா?...

பலா மரத்து இலைகள் இயற்கையாக பல சுகாதார நலன்கள் கொண்டுள்ளன. குறிப்பாக, கொய்யா இலைகளைப் போன்றே பல அற்புதங்களை இந்த பலா இலைகளால் நம்முடைய உடலில் செய்ய முடியும். அதிலும் டயேரியா பிரச்னைக்கு வேறு எந்த மருந்தையும் விட இந்த பலா இலைகள் தான் உடனடித் தீர்வைத் தரும். மேலும் இந்த பலாப்பழம் இலைகளில் உள்ள பொருள்கள் உங்கள் உடல் எதிர்ப்ப்பு சக்தியை உறுதிப்படுத்துகிறது.

மருத்துவ முத்தம் ஆரவ் உடன் இருட்டு அறை யாஷிகா என்ன பண்றாங்க...?

மருத்துவ முத்தம் ஆரவ் உடன் இருட்டு அறை யாஷிகா என்ன பண்றாங்க...?

கமலிடம் தன் மீது ஒருவிதமான பார்வை ஆழமாக ரசிகர்கள் மத்தியில் பதிந்துள்ளது. அதை மாற்றி, உண்மையான யாஷிகா யார் என்பதை காண்பிக்கவே நான் பிக் பாஸில் கலந்து கொள்ள வந்தேன்.

நான் என் வீட்டில் எப்படி இருப்பேனோ அப்படி தான் பிக் பாஸ் வீட்டில் இருக்க போகிறேன் என்றும் பெருமிதமாகவும், ஒரு சவாலாகவும் கூறி சென்றிருக்கும் யாஷிகாவின் ஃபேஷன் அவதாரங்களை வெளிப்படுத்தும் அவரது இன்ஸ்டாகிராம் பதிவுகள்

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more