Short News

சென்னை ராஜாஜி ஹாலிற்கு வரும் கருணாநிதி உடல்!

சென்னை ராஜாஜி ஹாலிற்கு வரும் கருணாநிதி உடல்!

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி சற்றுமுன் காலமானார். இதையடுத்து, 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக சென்னை ராஜாஜி ஹாலிற்கு கருணாநிதி உடல் கொண்டுவரப்படவுள்ளது. இதற்காக அப்பகுதியில் துணை ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுதந்திர தின ஸ்பெஷல்: ஓரே வருடத்தில் உங்க முதலீடு 8 மடங்கு வளர்ச்சி..!

சுதந்திர தின ஸ்பெஷல்: ஓரே வருடத்தில் உங்க முதலீடு 8 மடங்கு வளர்ச்சி..!

71வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வரும் நிலையில், 2017 சுதந்திர தினம் முதல் இன்று வரையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 20 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் எஸ் அண்டு பி பிஎஸ்ஈ 500 குறியீட்டின் கீழ் இருக்கும் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முதலீட்டாளர்களின் முதலீட்டைக் கடந்த ஒரு வருடத்தில் இரட்டிப்பு செய்துள்ளது.

செக்ஸ் என்பது தீண்டத்தகாத விஷயமல்ல- ரியாமிகா பேச்சு!

செக்ஸ் என்பது தீண்டத்தகாத விஷயமல்ல- ரியாமிகா பேச்சு!

'எக்ஸ் வீடியோஸ்' படத்தில் நடித்த நடிகை ரியாமிகா, "செக்ஸ் என்பது தீண்டத்தகாத விஷயமோ அல்லது பொது வெளியில் பேசக்கூடாத விஷயமோ இல்லை" என பேட்டியளித்துள்ளார். மேலும், தற்போதைய சூழ்நிலையில் பெண்களுக்கு செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு இல்லை, இதனால்தான் உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிராக பல்லாயிர பாலியல் வன்முறைகள் நடக்கிறது என்று ரியாமிகா கூறியுள்ளார்.
கேரள வெள்ளத்தில் சிக்கி தவித்த கர்நாடக சொகுசு பஸ்!

கேரள வெள்ளத்தில் சிக்கி தவித்த கர்நாடக சொகுசு பஸ்!

கனமழையால் கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று ஒரு கர்நாடக அரசு சொகுசு பஸ் வெள்ளத்தில் சிக்கி தவித்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்நிலையில், பெங்களூர் முதல் மங்களூர் வரை இயங்கும் கேஎஸ்ஆர்டிசி பஸ்கள் அனைத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சேலம் வழியாக கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு பேருந்து செல்கிறது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more