Short News

இன்று மகா சிவராத்திரி: சிவனுக்கு நான்கு ஜாம வழிபாடு- குளிர குளிர அபிஷேகம்

இன்று மகா சிவராத்திரி: சிவனுக்கு நான்கு ஜாம வழிபாடு- குளிர குளிர அபிஷேகம்

அன்னை சக்திக்கு 9 தினங்கள் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது என்றால் சிவபெருமானுக்கு ஓர் இரவு மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. விடிய விடிய நான்கு கால அபிஷேக பூஜைகள் செய்யப்படுகின்றன. மகாசிவராத்திரி தினத்தில் இளநீர், பால், தயிர், பன்னீர், பழங்கள், சந்தனம், பஞ்சகவ்யம் என பலவிதமான பொருட்களைக் கொண்டு விடிய விடிய குளிர குளிர அபிஷேகம் செய்யப்பட்டு நைவேத்யம் படைக்கப்படுகிறது.

ரயிலின் 'X' குறி பற்றி விளக்கம்!

ரயிலின் 'X' குறி பற்றி விளக்கம்!

இந்தியாவில் பஸ் போக்குவரத்து அதிகாரித்தாலும் இன்றும் பலரது விருப்பமாக ரயில் போக்குவரத்து இருந்து வருகிறது. நீண்ட தூர பயணங்களுக்காக பெரும்பாலும் ரயில் பயணத்தை தான் நாடுகின்றனர், இதற்கு காரணம் கழிப்பறை வசதி என்று பயணிகள் கூறி வருகின்றனர். இந்நிலையில், ரயில்வேயின் சில விஷயம் தெரியவருவதில்லை. இதில் ரயில் பின்புறம் இருக்கும் 'X' என்ற குறி எந்த பழுதும், பிரச்சனையும் இல்லை என்பதை தெரிவிக்கிறது.
வர்த்தக சூழலில் இந்தியாவே சிறப்பானது: டிரம்ப் மகன்!

வர்த்தக சூழலில் இந்தியாவே சிறப்பானது: டிரம்ப் மகன்!

வர்த்தக சூழல் என்பதை ஒப்பிடும்போது சீனாவை விட இந்தியாவே சிறப்பாக உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த மகன் டொனால்டு ஜான் தெரிவித்துள்ளார். மேலும் மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டுள்ள சீர்த்திருத்தம் என்பது சர்வதேச அளவில் முதலீடுகளை ஈர்க்கும் என தெரிவித்தார்.
பஞ்சாப் நேஷனல் வங்கி மும்பை மேனேஜர் கைது!

பஞ்சாப் நேஷனல் வங்கி மும்பை மேனேஜர் கைது!

வைரவியாபாரி நிரவ் மோடி, சுமார் 11 ஆயிரத்தி 400 கோடி ரூபாய் வரை பண மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார். இந்த விவகாரத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணியாற்றிய மேலாளர் பதவி ராஜேஷ் ஜிந்தாலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர் 2009-2011 ஆண்டுகளில் இந்த மோசடி நடைபெற்ற  பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில்பணியாற்றியவர்.