ராமமோகனராவை கண்டித்த ஜெயகுமார்!
தமிழகம்
- 5 days ago
ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்து செல்வதற்கு அமைச்சர்கள் யாரும் உதவியாக இல்லை என முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் ஜெயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அவர் அதிகாரி போல் இல்லாமல் அரசியல்வாதியாகத்தான் ராமமோகனராவ் செயல்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் ராமமோகனராவை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்