Short News

தமிழக மண் பெரியார் மண் அல்ல ஆண்டாள் மண்!

தமிழக மண் பெரியார் மண் அல்ல ஆண்டாள் மண்!

தமிழகத்தில் நல்லது நடக்க வேண்டும் என்றால் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும், தமிழக மாநிலத்தில் ஆன்மிக அரசியலுக்கு வித்திட்டது பாஜக மட்டுமே என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழக மண் பெரியார் மண் அல்ல; ஆண்டாள் மண், விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்த கட்சி திமுக என்று" கூறியுள்ளார்.
டாப்சி சொல்லும் கிசுகிசு கதை!

டாப்சி சொல்லும் கிசுகிசு கதை!

தன்னை பற்றி வெளிவரும் கிசுகிசுக்கள் குறித்து எப்போது கவலைபடப்போவதில்லை  என பிரபல நடிகை டாப்சி தெரிவித்துள்ளார். தான் சூட்டிங் ஸ்பார்ட்டில் சக நடிகர்களுடன்  சகஜமாக பழகுவதை சிலர் தவறாக புரிந்து கொண்டு  இம்மாதிரியான செய்திகளை பரப்புவதாகவும் டாப்சி  கூறியுள்ளார்.
பிருத்விராஜ் படத்தில் மூன்று எழுத்து பிரபல நடிகை!

பிருத்விராஜ் படத்தில் மூன்று எழுத்து பிரபல நடிகை!

பிருத்விராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருக்கும் படத்தில் கதாநாயகியாக அமலா பால் ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஆடுஜீவிதம் என தலைப்பீடப்பட்டுள்ள இந்த படத்திற்கு பிருத்விராஜ் சுமார்18 மாத கால்ஷீட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த படத்திற்கு இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
நீராவ் மோடி போன்று கோடி கணக்கில் மோசடி செய்த கோடிஸ்வரர்கள் பட்டியல்..!

நீராவ் மோடி போன்று கோடி கணக்கில் மோசடி செய்த கோடிஸ்வரர்கள் பட்டியல்..!

கொடீஸ்வர வரை நகை வியாபாரியான நீராவ் மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களுடன் சுற்றி வந்தார். ஆனால் இன்று 11,000 கோடி ரூபாய் மோசடியில் தேடப்பட்டு வரும் ஒரு குற்றாவாலியாக உள்ளார். நீராவ் மோடி போன்று இந்தியாவில் இதற்கு முன்பு மோசடியில் ஈடுபட்டவர்கள் பட்டியலை இங்குப் பார்க்கலாம்.