Short News

ரம்லான் கொண்டாட்டம்: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

ரம்லான் கொண்டாட்டம்: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழகம் உட்பட சில தென்னிந்திய மாநிலங்களில் நாளை ரமலான் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் உறுதியான தகவல்கள் வராத நிலையில் மக்கள் குழம்பி இருந்தனர். இந்நிலையில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கு நாளைஅனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 
உங்க மனசு எவ்வளவு டர்ட்டியா இருக்குன்னு தெரிஞ்சுக்க இந்த டெஸ்ட் ட்ரை பண்ணி பாருங்க..

உங்க மனசு எவ்வளவு டர்ட்டியா இருக்குன்னு தெரிஞ்சுக்க இந்த டெஸ்ட் ட்ரை பண்ணி பாருங்க..

சரி! வாங்க உங்களுக்கு இந்த சாதாரண படங்கள் மற்றும் ஆப்டிகல் இல்யூஷன் வரைப்படங்கள் பார்த்தவுடனே என்ன தெரிகிறது.. அதில் இருக்கும் உண்மை தோற்றம் என்பதை கண்டு உங்கள் மனது சுத்தமாக இருக்கிறதா? டர்ட்டியாக இருக்கிறதா என்று ஒரு டெஸ்ட் செய்து பார்த்துவிடலாம்...

உங்க வீக்கென்ட் இதனுடன் இனிதே கேளிக்கையாக துவங்கட்டும்... டும்... டும்ம்....

நான் 100% ஃபிட்: கோலி!

நான் 100% ஃபிட்: கோலி!

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. இதையொட்டி அயர்லாந்துக்குக் கிளம்பிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களிடம் பேசுகையில், "என் கழுத்தில் ஏற்பட்ட காயம் சரியாகி விட்டது. உடற்தகுதித் தேர்வில் தேர்வாகி, நான் 100 சதவிகிதம் உடற்தகுதியுடன் உள்ளேன். என் உடல் சிறப்பாக உள்ளதாகவே உணர்கிறேன்" என்றார்.
டாக்டர்கிட்ட போனா ஊசியை ஏன் இங்க போடறாங்கன்னு தெரியுமா?

டாக்டர்கிட்ட போனா ஊசியை ஏன் இங்க போடறாங்கன்னு தெரியுமா?

காய்ச்சல் மற்றும் தலைவலி என்று நாம் டாக்டரிடம் சென்றால் அவர்கள் பிட்டத்தில் ஒரு ஊசியை போட்டு சரியாக்குவார்கள். கைகளில் ஊசி போடுவது மிகவும் குறைவாகவே இருக்கும். ஏன் இப்படி பிட்டத்தில் ஊசி போடுகிறார்கள் என்று என்றாவது நாம் யோசித்து இருக்கோமா? வலியுள்ள மருந்துகள், எண்ணெய் பசை மருந்துகள், பிசுபிசுப்பான மருந்துகள் போன்ற மருந்துகளை ஏற்ற இந்த இடம் தான் ஏதுவாக இருக்கும். அதே மாதிரி போதை மருந்துகள்,

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more