சென்னையில் லஞ்சம் வாங்கிய பெண் சார் பதிவாளர் கைது!
தமிழகம்
- 2 month, 6 days ago
சென்னை ராயப்பேட்டையில் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் சார் பதிவாளர் சிவப்பிரியாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து, லஞ்சம் வாங்கி போலியாக பத்திரப்பதிவு செய்த புகாரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்