Short News

ஹாட்ஸ்டாரை இலவசமாக அளிக்கும் ஏர்டெல் டி.வி.!

ஹாட்ஸ்டாரை இலவசமாக அளிக்கும் ஏர்டெல் டி.வி.!

ஏர்டெல் டி.வி. செயலியிலும் இனி ஹாட்ஸ்டார் சேவைகளை இலவசமாகப் பெற முடியும். இதற்காக ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் ஹாட்ஸ்டார் மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனம் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஹாட்ஸ்டார் சேவைகளை ஏற்கனவே ரிலையன்ஸ் ஜியோ டி.வி. இலவசமாக அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
டாப்சி சொல்லும் கிசுகிசு கதை!

டாப்சி சொல்லும் கிசுகிசு கதை!

தன்னை பற்றி வெளிவரும் கிசுகிசுக்கள் குறித்து எப்போது கவலைபடப்போவதில்லை  என பிரபல நடிகை டாப்சி தெரிவித்துள்ளார். தான் சூட்டிங் ஸ்பார்ட்டில் சக நடிகர்களுடன்  சகஜமாக பழகுவதை சிலர் தவறாக புரிந்து கொண்டு  இம்மாதிரியான செய்திகளை பரப்புவதாகவும் டாப்சி  கூறியுள்ளார்.
பிருத்விராஜ் படத்தில் மூன்று எழுத்து பிரபல நடிகை!

பிருத்விராஜ் படத்தில் மூன்று எழுத்து பிரபல நடிகை!

பிருத்விராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருக்கும் படத்தில் கதாநாயகியாக அமலா பால் ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஆடுஜீவிதம் என தலைப்பீடப்பட்டுள்ள இந்த படத்திற்கு பிருத்விராஜ் சுமார்18 மாத கால்ஷீட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த படத்திற்கு இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
நீராவ் மோடி போன்று கோடி கணக்கில் மோசடி செய்த கோடிஸ்வரர்கள் பட்டியல்..!

நீராவ் மோடி போன்று கோடி கணக்கில் மோசடி செய்த கோடிஸ்வரர்கள் பட்டியல்..!

கொடீஸ்வர வரை நகை வியாபாரியான நீராவ் மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களுடன் சுற்றி வந்தார். ஆனால் இன்று 11,000 கோடி ரூபாய் மோசடியில் தேடப்பட்டு வரும் ஒரு குற்றாவாலியாக உள்ளார். நீராவ் மோடி போன்று இந்தியாவில் இதற்கு முன்பு மோசடியில் ஈடுபட்டவர்கள் பட்டியலை இங்குப் பார்க்கலாம்.