ஆப்பிள் ஐமேக் ப்ரோ ரிலீஸ்!
தொழில்நுட்பம்
- 2 month, 11 days ago
புதிய அம்சங்களுடன் ஆப்பிள் நிறுவனத்தின் ஐமேக் ப்ரோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது 8 கோர், 10 கோர், 18 கோர் என மூன்று வித மாடல்களில் முக்கிய நகரங்களில் உள்ள ஆப்பிள் விற்பனை மையங்களில் கிடைக்கிறது. இதன் விலை இந்தியாவில் ரூ.4,15,000 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் 27 இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளே, 5K ரெசல்யூஷன், 32 ஜிபி ரேம், மற்றும் 1000 ஜிபி மெமரி வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.