Short News

பிட்காய்ன் தயாரிப்பு: மௌனமாக ஆதரிக்கும் இந்தோனேஷியா!

பிட்காய்ன் தயாரிப்பு: மௌனமாக ஆதரிக்கும் இந்தோனேஷியா!

பிட்காய்ன் பங்குச்சந்தையில் ஈடுபட ஜனவரி முதல் 1ம் தேதி தடை விதித்த இந்தோனேஷிய அரசு பிட்காய்ன் உற்பத்தி அதாவது மைனிங் என சொல்லப்படும் தயாரிப்புக்கு இதுவரை தடைவிதிக்கவில்லை. இதன் மூலம் பிட்காய்ன் மைனிங்கை தொடர்ந்து செய்யலாம் என இந்தோனேஷிய அரசு மறைமுகமாக சொல்கிறதா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
ஒய்வுக்கு பிறகு பெறும் ‘பிஎப்’பணத்திற்கு வரி செலுத்த வேண்டுமா?

ஒய்வுக்கு பிறகு பெறும் ‘பிஎப்’பணத்திற்கு வரி செலுத்த வேண்டுமா?

சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் பங்களிப்பாக அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி (பிஃஎப்) திட்டத்தை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. 1952ம் ஆண்டின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர விதிகளின் கீழ் வருங்கால வைப்பு நிதியை அரசு நிர்வகித்து வருகிறது. இதில் வேலை அளிப்பவர் சம்பளத்தில் குறிப்பிட்ட அளவு வரை 12 சதவீதத்தைப் பங்களிப்பாக அளிக்க வேண்டும்.

விஜய்க்கு ரெடியான 'தலைவா 2'!

விஜய்க்கு ரெடியான 'தலைவா 2'!

ஏ.எல். விஜய் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த தலைவா படம் பெரும் பிரச்சனைக்கு பிறகே ரிலீஸானது. தலைவா Time to Lead என்ற வார்த்தையால் வந்தது வினை.படத்தை ரிலீஸ் செய்வதற்குள் விஜய் படாதபாடு பட்டதை யாரும் மறக்க முடியாது. ,விஜய்க்காக தலைவா 2 படத்தின் கதையை தயார் செய்து வைத்துவிட்டு அவருக்காக காத்திருப்பதாக இயக்குனர் ஏ.எல். விஜய் தெரிவித்துள்ளார்.
52 வார உயர்வில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.. முகேஷ் அம்பானி செம ஹோப்பி..!

52 வார உயர்வில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.. முகேஷ் அம்பானி செம ஹோப்பி..!

நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இன்று தனது மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளது. இதன் எதிரொலியாக இன்று காலை முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டை இந்நிறுவனப் பங்குகள் மீது செய்து வருகின்றனர். இன்று காலை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்கள் மீது செய்யப்பட்ட அதீத முதலீட்டின் காரணமாக இந்நிறுவனப் பங்குகள்..