சைபர் அட்டாக்: ஸ்தம்பித்த கொரிய ஒலிம்பிக்!
தொழில்நுட்பம்
- 2 month, 8 days ago
தென் கொரிய நாட்டில் பனிகால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த போட்டியை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒலிம்பிக் போட்டிக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த வலைதளத்தை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். பின்னர் விழா குழுவினர் மற்றும் தொழிற்நுட்ப வல்லுநர்களின் கடும் முயற்சிக்கு பிறகே இந்த இணையதளம் மீண்டும் எப்போதும் போல செயல்பட துவங்கியுள்ளது.