ஜி மெயிலுக்குள் வந்த வெப்சைட்டுகள்!
தொழில்நுட்பம்
- 2 month, 8 days ago
குகூள் நிறுவனம் பயனாளிகளுக்காக புதிய வசதிகளை உருவாக்கி வருகிறது. இந்நிலையில், தற்போது ஜி மெயில் உள்ளேயே இணையத்தளங்களை பார்க்கக்கூடிய ஒரு வசதியை உருவாக்கியுள்ளது. ஜி மெயில் பயனாளிகள் ஜி மெயிலை விட்டு வெளியே வாராமலேயே வெப்சைட்களை பார்க்க இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டு இறுதியில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.