Short News

மின்சாரம் இல்லாமல் 3,000 கிமீ பயணித்த ரயில்..
<iframe width="100%" height="338" src="https://www.youtube.com/embed/hCzuM4YZ8mg" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe>

மின்சாரம் இல்லாமல் 3,000 கிமீ பயணித்த ரயில்..

ரயில் ஒன்று மின்சாரம் இல்லாமல் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் (hydrogen fuel cell)லில் 3 ஆயிரம் கிமீ ஓடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது ஓர் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும். இதன் விளைவாக அந்த ரயில் தற்போது உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கின்றது.
கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!!

கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!!

கேடிஎம் பைக்குகள் மீது எப்போதுமே நம் இளம் தலைமுறையினருக்கு ஒரு ஈர்ப்பு உள்ளது. 2012இல் முதன்முதலாக ட்யூக் 200 பைக்கை கேடிஎம் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. பஜாஜ் ஆட்டோ உடனான கூட்டணியில் ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் பைக்குகள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்!

ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்!

கல்யாணமான கையோடு மணப்பெண் மாப்பிள்ளைக்கு ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஹன்டர் 350 பைக்கை சர்ப்ரைஸாக பரிசளித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் மாப்பிள்ளை பைக்கை பார்த்ததும் சந்தோஷத்தில் மூழ்கிய சம்பவமும் நடந்துள்ளது. இந்த வீடியோ குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
20 ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி!

20 ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி!

இத்தாலி நாட்டைச் சேர்ந்த சூப்பர் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான ஆட்டோமொபிலி லம்போர்கினி (Automobili Lamborghini) அதன் எம்பளத்தை (Logo) மாற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரண்டு தசாப்தங் (பத்து ஆண்டு)-களுக்கு பிறகு நிறுவனம் அதன் லோகோவை மாற்றி இருக்கின்றது.