இஸ்ரோவின் மெகா பிளான்...!
தொழில்நுட்பம்
- 9 days ago
இந்த ஒரு வருடம் முழுக்க மொத்தம் 12 விண்வெளி திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டு இருக்கிறது. மாதம் ஒருமுறை என மொத்தம் 12 திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கிறது. ஏற்கனவே இந்த 12ல் 3 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவிட்டது. இன்னும் 9,திட்டங்கள் அடுத்தடுத்த மாதங்களில் செயல்படுத்தப்படும். இதில் சந்திராயன் 2 திட்டம் உட்பட பல மெகா திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளது.