Short News

குதிக்கும் ரோபோ!

குதிக்கும் ரோபோ!

மனிதர்கள் செய்யும் எல்லா வேலைகளையும் ஏறக்குறை ரோபோக்களும் செய்ய தொடக்கி விட்டன. இந்நிலையில் தற்போது மிருங்களுக்கு போட்டியாக சில ரோபோக்கள் வந்துள்ளன. அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ ஒரு மீட்டர் தூரத்திற்கு குதிக்கும் வல்லமை பெற்றதாக இருக்கிறது.
நிர்மலாதேவி விவகாரம் : உதவி பேராசிரியர் முருகனிடம் விசாரணை!

நிர்மலாதேவி விவகாரம் : உதவி பேராசிரியர் முருகனிடம் விசாரணை!

நிர்மலா தேவி விவகாரத்தில் தலைமறைவாக இருந்த உதவி பேராசிரியர் முருகன் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். மதுரை காமராஜர் பல்கலை கழகத்திற்கு வருகை பதிவேட்டில் கையெழுத்திட வந்த போது அவரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அடுத்த ஆண்டு முதல் "ஹை- செக்யூரிட்டி நம்பர் பிளேட்" கட்டாயம்

அடுத்த ஆண்டு முதல் "ஹை- செக்யூரிட்டி நம்பர் பிளேட்" கட்டாயம்

வரும் 2019ம் ஆண்டு முதல் காரில் ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட் பொருத்துவது கட்டாயமாக்கப்பட இருக்கிறது. சமூக விரோதிகள் இதுபோன்று மாற்ற நினைத்து அகற்றினால், அந்த நம்பர் பிளேட் உடனடியாக அழிந்து விடும் வகையில், ஸ்நாப் லாக் என்ற அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டிருக்கிறது. எனவேதான் இதற்கு ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட் என்று குறிப்பிடுவதற்கு முக்கிய காரணம்.

எந்தெந்த ராசிக்காரர்கள் எந்தெந்த விஷயத்தில் பலவீனமா இருப்பாங்கன்னு தெரியுமா?

எந்தெந்த ராசிக்காரர்கள் எந்தெந்த விஷயத்தில் பலவீனமா இருப்பாங்கன்னு தெரியுமா?

உறவுகளை சமாளித்து தொடர்ந்து எல்லோரிடமும் அன்பாக பழக வேண்டும் என்பது தான் எல்லோரின் எண்ணமாக இருக்கும். குறிப்பாக கணவன் மனைவி உறவில் பல்வேறு இடர்பாடுகள் தொடரும்போது, சிலர் எவ்வளவு முயன்றும் அந்த உறவை தொடர முடியாமல் போகிறது. அவருக்கு சாதகமாக எந்த ஒரு சூழலும் அமையாமல் போகிறது. இதற்கு காரணம் உங்களுடைய ஜென்ம ராசியாகவும் இருக்கலாம்.