Short News

மோட்டோரோலா 75-இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி: விலை எவ்வளவு? விற்பனை?

மோட்டோரோலா 75-இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி: விலை எவ்வளவு? விற்பனை?

அன்மையில் வியூ நிறுவனம் 100-இன்ச் சூப்பர் டிவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது, இந்த 100-இன்ச் டிவி மாடல் இந்த வாரம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மோட்டோரோலா நிறுவனமும் தனது புதிய 75-இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடலை அறிமுகம் செய்து விற்பனைக்கு கொண்டுவர தயார் நிலையில் உள்ளது.

புஜைராவிலிருந்து மும்பைக்கு கடலுக்கடியில் புல்லட் ரயில்!

புஜைராவிலிருந்து மும்பைக்கு கடலுக்கடியில் புல்லட் ரயில்!

ஐக்கிய அமீரகத்தையும், மும்பை மாநகரையும் சிறப்பான போக்குவரத்து திட்டத்துடன் இணைக்கும் விதத்தில், கடலுக்கு அடியில் புல்லட் ரயில் போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்தும் யோசனையை மஸ்தாரிலிருந்து செயல்படும் நேஷனல் அட்வைசரி பீரோ என்ற ஆலோசனை நிறுவனத்தின் அதிகாரி அல்சேஷி முன்வைத்துள்ளார். பயணிகள் சேவை மட்டுமின்றி, ஏற்றுமதி, இறக்குமதிக்கும் உகந்தது.

இந்த ராசிகளில் பிறந்தவர்களை தேடி புகழ் வருமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

இந்த ராசிகளில் பிறந்தவர்களை தேடி புகழ் வருமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

பிரபலமடைவது என்பது தற்செயலாக நடப்பதோ அல்லது திட்டமிட்டு நடப்பதாகவோ இருக்கலாம். புகழை பெறுவதற்காக பலரும் பலவிதமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். புகழுக்காக ஏங்குபவர்கள் அதனை பெறுவதற்காக எதை வேண்டுமென்றாலும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். சிலருக்கு புகழும், பிரபலமும் எளிதில் கிடைத்துவிடுவதாக இருக்கும். இதற்கு அவர்களின் பிறந்த ராசியும் ஒரு காரணமாக இருக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

துபாய் சாலைகளில் ஓர் ரவுண்டப் - சுவாரஸ்யமான தொகுப்பு

துபாய் சாலைகளில் ஓர் ரவுண்டப் - சுவாரஸ்யமான தொகுப்பு

கடந்த 30 ஆண்டுகளில் உலகின் மிக வேகமான வளர்ச்சியை பெற்று வரும் நகரமாக துபாய் விளங்குகிறது. உலக மக்களை கவரும் முக்கிய சுற்றுலா நகரமான துபாயின் செல்வ செழிப்பை பரைசாற்றுவதில் வானுயர்ந்த கட்டடங்கள் மட்டுமல்ல, அதன் அழகு ரசம் சொட்டும் சாலைகளும், அந்த சாலைகளில் பறக்கும் விலையுயர்ந்த கார்களும் சாட்சியாக நிற்கின்றன.