Short News

ஆப்பிளுக்கு இரண்டே வழிகள் தான் உள்ளன; என்ன செய்ய போகிறார் டிம் குக்.?

ஆப்பிளுக்கு இரண்டே வழிகள் தான் உள்ளன; என்ன செய்ய போகிறார் டிம் குக்.?

  • ஒருபக்கம் ஐபோன் எக்ஸ்-ல் மேம்பாடுகள் நிகழுமென்று எதிர்பார்க்கப்படுகிறது, மறுபக்கம் ஐபோன் எக்ஸ் பிளஸ் என்கிற மாறுபாடு வெளியாகும்.
  • அது ஒரு பெரிய OLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது, இதற்கிடையில்..
  • ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்தக்கட்ட ஐபோன் 8 மீதான ஆர்வத்தை எப்படி கிளப்புவது என்கிற யோசனையில் கிடைத்த ஐடியா மிகவும் "கலர்புல்" ஆக இருக்கிறது.
அசத்தலான டாடா எச்5எக்ஸ் எஸ்யூவி மாடல் ரிலீஸ்!

அசத்தலான டாடா எச்5எக்ஸ் எஸ்யூவி மாடல் ரிலீஸ்!

டாடா நிறுவனத்தின் அடுத்த படைப்பான டாட எச்5எக்ஸ் எஸ்யூவி காரை நொய்டாவில் அறிமுகப்படுத்தியது. இந்த காரின் அசத்தலான டிசைன் மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்களால்பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. வரும் நவம்பர் மாதத்தில் டாட எச்5எக்ஸ் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த காரின் ஆரம்ப விலை ரூ.12 லட்சமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலியல் தொல்லையை துணிச்சலாக எதிர்கொண்ட பிரபல நடிகை!

பாலியல் தொல்லையை துணிச்சலாக எதிர்கொண்ட பிரபல நடிகை!

விருது விழாவில் தன்னிடம் சில்மிஷம் செய்த 15 வயது சிறுவனக்கு பாடம் புகட்டியுள்ளார் நடிகை சுஷ்மிதா சென். பாலிவுட் நடிகையும், முன்னாள் பிரபஞ்ச அழகியுமான சுஷ்மிதா சென் நம் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். 10, 15 பாதுகாவலர்களுடன் செல்லும் நடிகைகள் பாதுகாப்பாக இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள்.
வெற்றியுடன் பைனலுக்கு சென்று கெத்துக்காட்டிய சென்னை!

வெற்றியுடன் பைனலுக்கு சென்று கெத்துக்காட்டிய சென்னை!

டி-20 போட்டித் தொடரின் 11வது சீசனின் பிளே ஆப் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டி மும்பையில் உள்ள வாங்ஹே ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 139 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19 ஓவரில் திரில் வெற்றி பெற்றது.