Short News

டாடா மோட்டார்ஸை இந்த விஷயத்தில் யாராலும் சமாளிக்க முடியல!!

டாடா மோட்டார்ஸை இந்த விஷயத்தில் யாராலும் சமாளிக்க முடியல!!

டாடா (Tata) கார்கள் விற்பனை இந்திய மார்க்கெட்டில் சமீப காலமாக வெகுவாக அதிகரித்து வருவதை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது என்றே நினைக்கிறேன். ஏனெனில், சமீப காலங்களில் டாடா கார்கள் அதிக எண்ணிக்கைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, கடந்த சில வருடங்களில் அறிமுகம் செய்யப்பட்ட மாடர்ன் டாடா எஸ்யூவி கார்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.
கம்மி விலையில் ஹூண்டாய் கிரெட்டா காரை வாங்கலாம்!

கம்மி விலையில் ஹூண்டாய் கிரெட்டா காரை வாங்கலாம்!

ஹூண்டாய் கிரெக்டா கார் தற்போது அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த கிரெக்டா காரை தற்போது ராணுவ கேண்டேனில் ராணுவ வீரர்கள் வாங்க முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியாக வெளிமார்க்கெட்டில் இருந்த காரை வாங்குவதைவிட ராணுவ கேண்டிலில் வாங்கினால் எவ்வளவு லாபம் என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.
பிஎஸ்7 அறிமுகமாக போகுதா! இது என்ன புது குண்டா இருக்கு!

பிஎஸ்7 அறிமுகமாக போகுதா! இது என்ன புது குண்டா இருக்கு!

வாகனங்கள் மாசு உமிழ்வு விஷயத்தில் விரைவில் இந்தியாவில் புதிய விதி அமலுக்குக் கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்போதைய நிலவரப்படி பிஎஸ் 6 விதியே அமலில் உள்ளது. புதிய விதி என்ன என்பதுபற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
எவ்வளவு செலவாகினாலும் பரவாயில்லை, இப்படியொரு காரை வாங்கனும்!

எவ்வளவு செலவாகினாலும் பரவாயில்லை, இப்படியொரு காரை வாங்கனும்!

அமெரிக்காவில் டெஸ்லா காரில் தனியாளாக சென்றுக் கொண்டிருந்த போது நெச்சு வலி ஏற்பட, அந்த நபரை காரே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எவ்வாறு இது சாத்தியமாகியது? அதன் பின்னர் என்ன நடந்தது? வாருங்கள் அதனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.