Short News

அறிமுகம் : நோக்கியா 6X; விலையை சொன்னால் நிச்சயமாக நம்ப மாட்டீர்கள்.!

அறிமுகம் : நோக்கியா 6X; விலையை சொன்னால் நிச்சயமாக நம்ப மாட்டீர்கள்.!

  • நோக்கியா மொபைல்களை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி குளோபல் நிறுவனமானது, அதன் நோக்கியா எக்ஸ்6 ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துள்ளது.
  • பார்ப்பதற்கு அட்டகாசமானதொரு ஹை-எண்ட் ஸ்மார்ட்போன் போன்றே இருக்கும் நோக்கியா எக்ஸ்6 ஆனது மிட்-ரேன்ஜ் விலை பிரிவின் கீழ் வெளியாகுமென்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா.?
  • நம்பித்தான் ஆக வேண்டும்.!
திருப்பதி தேவஸ்தானத்தில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு!

திருப்பதி தேவஸ்தானத்தில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு!

திருப்பதி தேவஸ்தானத்தில் பெண் ஊழியர்களுக்கு ஒப்பந்ததாரர்கள் பாலியல் தொந்தரவு தருவதாக புகார் செய்யப்பட்டது. தேவஸ்தான ஒப்பந்த ஊழியர்கள் சார்பில் நேற்று ருப்பதி எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி அபிஷேக்மொகந்தியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்
தடையை மீறி நினைவேந்தல் பேரணி: வைகோ,  திருமுருகன் காந்தி கைது!

தடையை மீறி நினைவேந்தல் பேரணி: வைகோ, திருமுருகன் காந்தி கைது!

தடையை மீறி சென்னை மெரினாவில் குவிந்த இளைஞர்கள் சென்னை மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்வுக்கு காவல்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தடையை மீறி நினைவேந்தல் பேரணி நடத்திய வைகோ, திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த பேரணி காரணமாக நேப்பியார் பாலம், பாரதிசாலை உள்ளிட்ட சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மும்பையை வீட்டிற்கு அனுப்பிய டெல்லி!

மும்பையை வீட்டிற்கு அனுப்பிய டெல்லி!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மும்பை தோல்வியை தழுவியதை அடுத்து, ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழைய தகுதி இழந்தது. இதையடுத்து, டீ 20 லீக் தொடரில் இருந்து மும்பை வெளியேறியது. இது மும்பை ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.