Short News

ஒன்ப்ளஸ் 6 மீதான சலுகைகள்: ரூ.250 தொடங்கி ரூ.25,000 வரை.! என்ஜாய்.!

ஒன்ப்ளஸ் 6 மீதான சலுகைகள்: ரூ.250 தொடங்கி ரூ.25,000 வரை.! என்ஜாய்.!

  • காத்திருப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.
  • ஒன்ப்ளஸ் நிறுவனம், மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்ப்ளஸ் 6-ஐ இன்று இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.
  • இந்தியாவில், ஒன்ப்ளஸ் 6 ஆனது, மே 17ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும். ஒன்ப்ளஸ் நிறுவனம், உலகளாவிய ரீதியில் ஒன்ப்ளஸ் ரசிகர்களுக்கு ஒரு நேரடி ஸ்ட்ரீம் இணைப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியலுக்காக 'இந்தியன் 2' படத்தை தேர்ந்தெடுத்த கமல்!

அரசியலுக்காக 'இந்தியன் 2' படத்தை தேர்ந்தெடுத்த கமல்!

நடிகர் கமல் அடுத்து பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் 2ம் பாகத்தில் நடிக்கவுள்ளார். அரசியலுக்காக தான் நான் எத்தனையோ படம் இருந்து இந்தியனை தேர்ந்தெடுத்தேன் என கமல் கூறியுள்ளார். இந்த படத்தில் அரசியல் கொடுமைகளை தைரியமாக கூறப்பட்டுள்ளதாக கமல் கூறியுள்ளார். 
திருப்பதி தேவஸ்தானத்தில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு!

திருப்பதி தேவஸ்தானத்தில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு!

திருப்பதி தேவஸ்தானத்தில் பெண் ஊழியர்களுக்கு ஒப்பந்ததாரர்கள் பாலியல் தொந்தரவு தருவதாக புகார் செய்யப்பட்டது. தேவஸ்தான ஒப்பந்த ஊழியர்கள் சார்பில் நேற்று ருப்பதி எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி அபிஷேக்மொகந்தியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்
தடையை மீறி நினைவேந்தல் பேரணி: வைகோ,  திருமுருகன் காந்தி கைது!

தடையை மீறி நினைவேந்தல் பேரணி: வைகோ, திருமுருகன் காந்தி கைது!

தடையை மீறி சென்னை மெரினாவில் குவிந்த இளைஞர்கள் சென்னை மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்வுக்கு காவல்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தடையை மீறி நினைவேந்தல் பேரணி நடத்திய வைகோ, திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த பேரணி காரணமாக நேப்பியார் பாலம், பாரதிசாலை உள்ளிட்ட சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.