Short News

விண்வெளியில் தனியார் மயம்: நாசா எதிர்ப்பு!

விண்வெளியில் தனியார் மயம்: நாசா எதிர்ப்பு!

சர்வதேச விண்வெளி நிலையத்தை தனியார் மயமாக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவுக்கு நாசா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சி மற்றும் விண்வெளி திட்டங்களுக்கு செலவாகும் நிதியை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார். மேலும் விண்வெளி ஆராய்ச்சி துறையில் தனியார் மய முதலீடுகளை கொண்டுவரலாம் எனவும் டிரம்ப் கூறியுள்ளார்.
டி20லீக் பைனல்ஸில் முதலில் நுழைவது யார் என்று இன்று தெரியும்!

டி20லீக் பைனல்ஸில் முதலில் நுழைவது யார் என்று இன்று தெரியும்!

விறுவிறுப்பாக நடந்து வரும் டி-20 லீக் போட்டித் தொடரின் 11வது சீசனின் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் இன்று முதல் தொடங்குகின்றது.இன்றைய முதல் பிளே ஆப் சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணியும் 2வது இடத்தில் இருக்கும் சென்னையும் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி இறுதி போட்டிக்கு நேடியாக முன்னேறும். இந்த போட்டி இன்று இரவு 7 மணிக்கு மும்பையில் நடக்கிறது.
மகள் வயது நடிகையை மணந்தவர் நாளைய முதல்வர்!

மகள் வயது நடிகையை மணந்தவர் நாளைய முதல்வர்!

தமிழில் இயற்கை படத்தில் நடித்த நடிகை ராதிகாவை 2வது திருமணம் செய்து கொண்டார் குமராசாமி. தற்போது அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இதில் குமாரசாமிக்கு முதல் திருமணம் நடந்த அதே ஆண்டு தான் ராதிகாவும் பிறந்துள்ளார். இதை வைத்து நெட்டிசன்கள்,மகள் வயது பெண்ணை 2வது திருமணம் செய்த குமாரசாமி நாளைய முதல்வர் என கலாய்த்து வருகின்றனர். மேலும், கடந்த வாரம் கன்னடர்கள் பலரும் ராதிகாவை கூகுளில் தேடியுள்ளனர்.
திருமணமான ஆண்கள் வேறு பெண்கள் மீது ஈர்ப்பு கொள்வது ஏன்?

திருமணமான ஆண்கள் வேறு பெண்கள் மீது ஈர்ப்பு கொள்வது ஏன்?

திருமணமான பிறகு ஆண்கள் வேறு பெண்கள் மீது காதல் கொல்வதற்கு அப்படி என்ன காரணம் இருக்க முடியும்?

ஒருவேளை தாம்பத்தியம் மட்டும் தான் தேவை என்றால்... அது திருமண வாழ்விலேயே கிடைத்துவிடும். வேறு என்ன வேண்டி? தான் நினைத்தது எது நடக்கவில்லை என்பதற்காக ஆண் திருமணமான பிறகும் வேறு பெண்கள் மீது காதல் கொள்கிறான்... இதற்கான காரணங்கள் என்று கூறப்படும் ஆறு விஷயங்கள்...