Short News

மணல் கொள்ளையைக் காட்டிக்கொடுத்த கூகுள் மேப்!

மணல் கொள்ளையைக் காட்டிக்கொடுத்த கூகுள் மேப்!

கரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் மணல் கொள்ளை அதிகரித்துள்ளது. இதனை கண்டுபிடித்து தடுப்பதற்கு கூகுள் மேப் பெரிதும் உதவியுள்ளது. சுமார் 11.44 லட்சம் கன மீட்டர் மணல் அதிகாரிகளால் தடுக்க முடியாமல் கொள்ளை போயிருப்பது கூகுள் மேப் உதவியால் தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
பலவீனமானவர்களுக்கு இது செட்டாகாது: அமலாபால்!

பலவீனமானவர்களுக்கு இது செட்டாகாது: அமலாபால்!

சினிமாத்துறையில் இருக்கும் பெண்கள் ஏராளமான சவால்களை சமாளிக்க வேண்டியிருக்கும் என நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார். ஸ்ரீலிக்ஸை மையமாக வைத்து பலவீனமானவர்களுக்கு சினிமாத்துறை செட்டாகாது என மலையாள தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள அமலாபால் கூறியுள்ளார். பெண்கள் பலம் வாய்ந்த மனப்பான்மையுடன் இருக்க வேண்டும் என்றார்.
திருப்பதி போனா வாழ்க்கையில திருப்பம் வருமா?

திருப்பதி போனா வாழ்க்கையில திருப்பம் வருமா?

திருப்பதி தான் உங்க உலகிலேயே பணக்கார கோவில் என்பது நமக்குத் தெரியும். அதற்குக் காரணம் என்னவென்று தெரியுமா? இதோ தெரிந்து கொள்ளுங்கள். அதேபோல, வாழ்க்கையில் தொடர்ந்து கஷ்டப்படுகிறவர்கள் ஒருமுறை திருப்பதிக்கு போய்விட்டு வந்தால் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் உண்டாகும் என்று சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். ஏனென்றால் அவர் கருணையின் உருவமாக திகழ்பவர்.
அமெரிக்காவில் தங்கத்தமிழ் புத்தகம் வெளியீட்டு விழா

அமெரிக்காவில் தங்கத்தமிழ் புத்தகம் வெளியீட்டு விழா

டெக்சாஸ் மாநிலம், டல்லாஸ் மாநகரில் ஜூலை 1, .2018 இல் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தமிழ் விழாவில்பாவலர் அறிவுமதி எழுத்திலும், ஓவியர் மருது தூரிகையிலும் உருவான "தங்கத்தமிழ்" புத்தகத்தை தமிழ் ஆர்வலர், புரவலர் பால்பாண்டியன் வெளியிட கலியபூர்த்தி ஐ.பி.எஸ், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், மருத்துவர் ஆறுமுகம், மருத்துவர் வேணுபிரபாகர், இலக்குமன் தமிழ் ஆகியோர் பெற்று கொண்டனர்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more