Short News

வாட்ஸ்ஆப்பில் சத்தமின்றி இணைக்கப்பட்டுள்ள ஒரு புதிய அம்சம்; என்ஜாய்.!

வாட்ஸ்ஆப்பில் சத்தமின்றி இணைக்கப்பட்டுள்ள ஒரு புதிய அம்சம்; என்ஜாய்.!

  • பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான, மிக பிரபலமான மெசேஜிங் தளமான வாட்ஸ்ஆப்பில், பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் ஒரு முயற்சியின் கீழ் ஒரு புதிய அம்சம் இணைக்கப்பட்டுள்ளது.
  • தற்போது வரையிலாக ஆண்ட்ராய்டு பதிப்பிலான வாட்ஸ்ஆப்பிற்கு மட்டுமே உருட்டப்பட்டுள்ளது.
  • இந்த புதிய அம்சம் எங்கு இருக்கும்.? அதை பயன்படுத்துவது எப்படி.?
அமெரிக்கா செல்கிறார் ரஜினி: மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை!

அமெரிக்கா செல்கிறார் ரஜினி: மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை!

அமெரிக்கா செல்லவிருக்கும் சூழ்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது மன்ற நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் மத்தியில் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த ஆலோசனை கூட்டமானது கோடம்பாக்கத்தில் இருக்கும் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. உறுப்பினர்கள் சேர்க்கை, கட்சி பெயர் மற்றும் கொடி அறிவிப்பு உள்ளிட்ட விஷங்கள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் பேச்சப்படும் என தெரிகிறது.
இன்றைய (ஏப்ரல் 23) கரன்சி நிலவரம்!

இன்றைய (ஏப்ரல் 23) கரன்சி நிலவரம்!

அமெரிக்கா(டாலர்) ரூ.66.2069, ஐரோப்பா(யூரோ) ரூ.81.3582, பிரிட்டன்(பவுண்டு) ரூ.92.7881, ஆஸ்திரேலியா(டாலர்) ரூ.50.8047, சிங்கப்பூர்(டாலர்) ரூ.50.2977, ஹாங்காங்(டாலர்) ரூ.8.441, ஜப்பான்(யென்) ரூ.0.6135, மலேசியா(ரிங்கட்) ரூ.17.0001, பக்ரைன்(தினார்) ரூ.175.7223, ஜோர்டான்(தினார்) ரூ.93.3153, குவைத்(தினார்) ரூ.220.6015, ஓமன்(ரியால்) ரூ.172.283, கத்தார்(ரியால்) ரூ.18.1837, சவுதி(ரியால்) ரூ.17.686.
சாம்பியன் பட்டம் வென்றார் நடால்!

சாம்பியன் பட்டம் வென்றார் நடால்!

பிரான்சில் நடந்த மோண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் ஸ்பெனின் ரபேல் நடாலும், ஜப்பானின் கெய் நிஷிகோரியும் மோதினர். அதிரடியாக ஆடிய நடால் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இது இவருக்கு 11வது மோண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சாம்பியன் பட்டமாகும்.