Short News

இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!!

இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!!

பெங்களூர் (Bengaluru), தென்னிந்தியாவின் நுழைவு வாயிலாக மாறி வருகிறது. வடக்கில் டெல்லி இருக்க, தெற்கில் பெங்களூர் என கூறும் அளவிற்கு கடந்த சில வருடங்களில் பெங்களூரு பொருளாதாரத்தில் பெரிய வளர்ச்சி கண்டுள்ளது. இந்தியாவில் தொழில்துறை வளர்ச்சி காண துவங்கிய 1970ஆம் காலக்கட்ட சமயத்தில் மும்பை அபரிதமான பொருளாதார வளர்ச்சியை கண்டது.
இனி இதை டோல்கேட்ல பார்க்கவே கூடாது!

இனி இதை டோல்கேட்ல பார்க்கவே கூடாது!

இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் எந்தெந்த வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலகையை முற்றிலுமாக நீக்க தற்போது அரசு முடிவு செய்துள்ளது. இது வீண் செலவை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
நடிகர் ஜான் ஆபிரகாம் இந்த பைக்கை வாங்கிட்டாரா!!

நடிகர் ஜான் ஆபிரகாம் இந்த பைக்கை வாங்கிட்டாரா!!

மிகப் பெரிய பைக் காதலராக வலம் வந்துக் கொண்டிருக்கின்றார் நடிகர் ஜான் அபிரகாம். இவரிடத்தில் ஏகப்பட்ட விலை உயர்ந்த மற்றும் அதிக திறனை வெளியேற்றக் கூடிய பைக் (Bike)-குகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலையிலேயே இந்த நடிகர் அப்ரில்லா ஆர்எஸ் 457 ஸ்போர்ட்ஸ் பைக் (Aprilia RS457 Sports Bike)-கை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் விற்பனை வீழ்ச்சி...

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் விற்பனை வீழ்ச்சி...

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). இந்த காரின், நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.