காதலர் தினத்தில் ரெட்மி நோட் 5 வெளியானது!
தொழில்நுட்பம்
- 2 month, 10 days ago
காதலியை கவரும் விதமாக ரெட்மி நோட்5 மற்றும் ரெட்மி நோட் 5 ப்ரோ, பிரத்யேகமான ரோஜா ரோஸ் வண்ணத்தில் இந்தியாவில் இன்று வெளியாகியுள்ளது. ரெட்மி நோட்5 போனில் 5.9 இன்ச் டிஸ்ப்ளேஸ, 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி, 12 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்பி கேமரா ஆகிய சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. 4 ஜிபி ரேம் கொண்ட மாடலின் விலை நோட் 5 ரூ.9,999, 4 ஜிபி ரேம் கொண்ட மாடலின் விலை ரூ.11,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.