Short News

மிடில்-க்ளாஸ் மக்களின் ரோல்ஸ் ராய்ஸ்!

மிடில்-க்ளாஸ் மக்களின் ரோல்ஸ் ராய்ஸ்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த 2026 ஹூண்டாய் வெர்னா (2026 Hyundai Verna) கார், இன்று (மார்ச் 9) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பிரீமியம் செடான் (Premium Sedan) ரகத்தை சேர்ந்த இந்த காரில், மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்பட்டுள்ளன.

4 மீ கூட காரின் நீளம் இருக்காது! 2027இல் எலெக்ட்ரிக் வெர்சன்

4 மீ கூட காரின் நீளம் இருக்காது! 2027இல் எலெக்ட்ரிக் வெர்சன்

ரெனால்ட் (Renault) நிறுவனம் மார்ச் 10ஆம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் புதிய அளவில் சிறியதான எஸ்யூவி (SUV) ரக காரின் கான்செப்ட்டை வெளியீடு செய்ய உள்ளது. இது விரைவில் வருகிற மார்ச் 17ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ள புதிய டஸ்டர் (Duster) காரின் அடிப்படையிலான மினி வெர்சனாக கொண்டுவரப்படுகிறது. அதாவது, டஸ்டர் காரை காட்டிலும் இது அளவில் சிறியதாக உருவாக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப் செய்த வேலையால் நடுத்தெருவுக்கு வரும் இந்திய மக்கள்!

ட்ரம்ப் செய்த வேலையால் நடுத்தெருவுக்கு வரும் இந்திய மக்கள்!

அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போர் (US-Israel-Iran War) காரணமாக, உலக பொருளாதாரம் (Global Economy) மிக கடுமையான பாதிப்புகளை சந்திக்க தொடங்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய 2 நாடுகளும் ஒன்றாக சேர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஈரான் மீது போர் தொடுத்தன.