Sports Short News

ஆசிய உள்விளையாட்டு:தமிழக வீரர் தங்கப் பதக்கம் வென்றார்!

ஆசிய உள்விளையாட்டு:தமிழக வீரர் தங்கப் பதக்கம் வென்றார்!

  • துர்க்மேனிஸ்தானில் 5வது ஆசிய உள்விளையாட்டு மற்றும் தற்காப்புக்கலை தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
  • இதில் 5,000 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தமிழக வீரர் லட்சுமணன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
  • இவர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
  • இது இந்தியா வெல்லும் முதல் தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜடேஜா மாதிரி 3டி கேம்மில் நடித்த மேக்ஸ்வெல்!

ஜடேஜா மாதிரி 3டி கேம்மில் நடித்த மேக்ஸ்வெல்!

  • ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்,இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா மாதிரி 3டி முறையில் நடித்து வருகிறார்
  • இந்தியாவில் உருவாகி வரும் 3டி வீடியோ கேமிற்காக இவ்வாறு அவர் நடித்து வருவதாக கூறப்படுகிறது
  • மேலும் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட வீரர்களின் பேட்டிங் ஸ்டைலில் அவர்கள் அடிக்கும் ஷாட்களை முயற்சி செய்துள்ளார்..
  • இந்த கேம் ஆஷஸ் தொடருக்கு பிறகு வெளியிடப்படும் என கேம் நிறுவனம் அறிவித்துள்ளது.
5-வது ஆசிய உள்ளரங்க விளையாட்டு போட்டி: 3000 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் லட்சுமணன் தங்கம்

5-வது ஆசிய உள்ளரங்க விளையாட்டு போட்டி: 3000 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் லட்சுமணன் தங்கம்

  • 5-வது ஆசிய உள்ளரங்க விளையாட்டு போட்டிகள்
  • 3000 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் லட்சுமணன் தங்கம்
  • துர்க்மேனிஸ்தானில் ஆசிய உள்ளரங்க விளையாட்டு
  •  
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் இன்று தொடக்கம்!

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் இன்று தொடக்கம்!

  • ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் இன்று டோக்யோவில் தொடங்குகிறது. 
  • இதில் இந்தியாவின் பி.வி. சிந்து, சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் ஆகியோர் பங்கேற்பு. 
  • சமீபத்தில்தான் கொரிய ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றார் சிந்து!