Movie Short News

தங்களை பற்றிய ரகசியத்தை சொன்ன பாகுபலி ஜோடி பிரபாஸ், அனுஷ்கா

தங்களை பற்றிய ரகசியத்தை சொன்ன பாகுபலி ஜோடி பிரபாஸ், அனுஷ்கா

  • காதலர்கள் என்று கிசுகிசுக்கப்படும் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா தங்களை பற்றிய ரகசியத்தை தெரிவித்துள்ளார்கள்.
  • நடிகர் பிரபாஸும், நடிகை அனுஷ்காவும் காதலிப்பதாக மாதக் கணக்கில் கிசுகிசுக்கப்படுகிறது.
  • இருவரும் அதை பற்றி கண்டுகொள்ளாமல் தங்கள் படங்களில் பிசியாக உள்ளனர்.
  •  
ஆண்கள் கழிவறையில் புகுந்து செல்பி எடுத்த பிக்பாஸ் காஜல்!

ஆண்கள் கழிவறையில் புகுந்து செல்பி எடுத்த பிக்பாஸ் காஜல்!

  • பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்து வெளியேற்றப்பட்டவர் காஜேல்.
  • இவர் தியேட்டரில் உள்ள ஆண்கள் கழிவறையில் புகுந்து செல்பி எடுத்துள்ளார்.
  • இதனை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு நான் ஏன் இங்கிருக்கேன் என கண்டுபிடியுங்கள் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
நடிகர் சஞ்சய் தத்தை ஷாக் அடிக்க செய்த ‘விவேகம்'

நடிகர் சஞ்சய் தத்தை ஷாக் அடிக்க செய்த ‘விவேகம்'

  • மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி சமீபத்தில் வெளியே வந்தவர் நடிகர் சஞ்சய்தத்
  • இவர் தற்போது நடித்த‘பூமி' என்ற படம் வரும் 22ம் தேதி வெளியாகவுள்ளது.
  • இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஹாலிவுட் படங்களுக்கு நிகராக‘விவேகம்', ‘பாகுபலி' உள்ளிட்ட படங்கள் வெளியாகி பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்
’மெர்சல்’ டீசர் போஸ்டர் வெளியானது!

’மெர்சல்’ டீசர் போஸ்டர் வெளியானது!

  • அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள படம் திரைப்படம் ‘மெர்சல்'.
  • இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், நித்யா மேனன், சமந்தா என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர்
  • இந்த படத்தின் டீசர் வரும் 21ஆம் தேதி வெளியிடப்படும் என்று இயக்குனர் அறிவித்திருந்தார்
  • இதை முன்னிட்டு மெர்சல் படத்தின் டீசர் போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது