எல்லா இடத்துலயும் Google pay, Phonepe யூஸ் பண்ணதோட பலன்?
2022 முதல் காலாண்டில் UPI அடிப்படையிலான ஆன்லைன் பரிவர்த்தனை மதிப்பு குறித்து விரிவாக பார்க்கலாம். Rs.10.25 Trillion Transaction Via UPI in India in 2022 1st Quarter: Report Said.
2022 முதல் காலாண்டில் UPI அடிப்படையிலான ஆன்லைன் பரிவர்த்தனை மதிப்பு குறித்து விரிவாக பார்க்கலாம். Rs.10.25 Trillion Transaction Via UPI in India in 2022 1st Quarter: Report Said.
65 வயது மிக்க தொழில் அதிபர் ஆன முகேஷ் அம்பானி, தனது குழுமத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் இயக்குனர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பொறுப்பை தனது மூத்த மகன் ஆன ஆகாஷ் அம்பானியிடம் ஒப்படைத்தார். அதாவது ஆகாஷ் அம்பானி, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிய வாரியத் தலைவராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கும், கம்மி விலையில் ஒரு பெஸ்டான ஸ்மார்ட்போன் சாதனம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கும் இந்த செய்தி நிச்சயமாகப் பயனளிக்கும். காரணம், இப்போது நீங்கள் வெறும் ரூ.5,000 விலைக்குள் ஒரு பெஸ்ட் ஸ்மார்ட்போன் டிவைஸை வாங்க முடியும். ஆம், ரிலையன்ஸ் நிறுவனத்தின் வழியாக ஒரு புதிய சலுகை JioPhone Next மீது அறிவிக்கப்பட்டுள்ளது.
எலான் மஸ்க்கிடம் கண்டபடி பேச்சு வாங்கிட்டு, அலுவலகத்திற்கு வந்து பார்த்து ஷாக் ஆகிப்போன ஊழியர்கள். டெஸ்லா நிறுவனத்தின் நிலைமை இவ்ளோ மோசமாக இருக்கும் போது எலான் மஸ்க் ஏன் தன் ஊழியர்களை "வேலையை விட்டு தூக்கிடுவேன்" என்றெல்லாம் கூறி மிரட்ட வேண்டும். அப்படி என்ன நடந்தது? டெஸ்லா நிறுவனத்தின் இந்த நிலைமைக்கு என்ன காரணம்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.