Short News

மலிவான 7-சீட்டர் கார்... சென்னை ஆன்-ரோடு விலை எவ்வளவு?

மலிவான 7-சீட்டர் கார்... சென்னை ஆன்-ரோடு விலை எவ்வளவு?

ரெனால்ட் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் அளவில் பெரியதான கார், டிரைபர் ஆகும். அளவில் பெரியதான MPV வகையை சேர்ந்த காராக இருப்பினும் குறைவான விலையில் கிடைப்பது டிரைபரின் முக்கிய சிறப்பம்சம் ஆகும். 7 பேர் அமரக்கூடிய டிரைபர் கார் வெறும் ரூ.5.81 லட்சத்தில் இருந்து கிடைக்கிறது. இது காரின் எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.
பைக்கில் சரியான டயர் காற்றழுத்தம் ஏன் முக்கியம்?

பைக்கில் சரியான டயர் காற்றழுத்தம் ஏன் முக்கியம்?

Bike Tyre Pressure Maintenance: பைக்கில் சரியான டயர் காற்றழுத்தம் பராமரிப்பது மைலேஜ் மற்றும் பாதுகாப்பிற்கு மிக அவசியம். டயர் ஆயுளை அதிகரிக்கவும் விபத்துகளைத் தவிர்க்கவும் இந்த எளிய டிப்ஸ்களைப் பின்பற்றுங்கள்.
ஆதார் இலவச அப்டேட் காலக்கெடு ஜூன் 2027 வரை நீட்டிப்பு!

ஆதார் இலவச அப்டேட் காலக்கெடு ஜூன் 2027 வரை நீட்டிப்பு!

UIDAI has extended the free Aadhaar document update deadline until June 14, 2027. உங்கள் ஆதார் ஆவணங்களை ஆன்லைனில் இலவசமாகப் புதுப்பிக்க இதுவே சரியான தருணம், தவறவிடாதீர்கள்.
ஒரே மாதத்தில் இருக்கும் இடம் தெரியாமல் போன ரெனால்ட் கார்!

ஒரே மாதத்தில் இருக்கும் இடம் தெரியாமல் போன ரெனால்ட் கார்!

ரெனால்ட் டஸ்டர் கார்களின் விற்பனை ஆனது புதிய டஸ்டர் அறிமுகம் செய்யப்பட்ட ஒரே மாதத்தில் மீண்டும் பெரிய அளவில் குறைந்துள்ளது. ரெனால்ட் நிறுவனம் பார்த்து பார்த்து புதிய டஸ்டரை உருவாக்கி அறிமுகப்படுத்திய நிலையில், அதன் விற்பனை மீண்டும் குறைய துவங்கி இருப்பது குறித்து விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.