5 பேர் மட்டும் போக கூடிய காராக இருந்தாலும் புக்கிங் குவியுது
ஆட்டோமொபைல்
- 40 min ago
மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் நம்பர் ஒன் கார் உற்பத்தி நிறுவனம். ஒவ்வொரு மாதமும் சளைக்காமல் லட்சக்கணக்கிலான கார்களை விற்பனை செய்யும் இந்த நிறுவனத்தின் கார்கள் விற்பனை கடந்த 2026 பிப்ரவரி மாதத்திலும் பெரியதாக மாற்றமின்றி அப்படியே தொடர்ந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.