கார் விலையை உயர்த்த மாருதி திட்டம்?
ஆட்டோமொபைல்
- 1 day ago
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுஸுகி, தொடர்ந்து கணிசமான விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. இது ஒருபுறம் அந்நிறுவனத்திற்கு பெரும் சந்தோஷத்தை கொடுத்தாலும், மறுபுறத்தில் லாபம் கணிசமாக குறைந்துவிட்டது. இதனால், அந்நிறுவனம் பேயறைந்த நிலையில் உள்ளது.