Short News

மீண்டும் டாடா கார்களை நோக்கி படையெடுக்கும் மக்கள்!

மீண்டும் டாடா கார்களை நோக்கி படையெடுக்கும் மக்கள்!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் கடந்த 2026 ஏப்ரல் மாதத்தில் கிட்டத்தட்ட 60 ஆயிரம் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதன் மூலமாக கார்கள் விற்பனையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட சுமார் 31% வளர்ச்சியை கண்டுள்ள டாடா மோட்டார்ஸின் கடந்த ஏப்ரல் மாத விற்பனையை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மே 19 நிதி ராசிபலன்

மே 19 நிதி ராசிபலன்

19 மே 2026 இன்றைய நிதி ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பண வரவு, செலவு மற்றும் முதலீடு குறித்த துல்லியமான கணிப்புகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
தினமும் காலையில் இந்த 4 பொருட்களில் ஏதாவது ஒன்றை வைத்து முகம் கழுவுங்க... உங்க முகம் பிரகாசிக்கும்!

தினமும் காலையில் இந்த 4 பொருட்களில் ஏதாவது ஒன்றை வைத்து முகம் கழுவுங்க... உங்க முகம் பிரகாசிக்கும்!

பால் உங்கள் சருமத்திற்கு பல அதிசயங்களை செய்யும் என்பது அனைவரும் அறிந்ததே. காலையில் குளிர்ந்த பாலில் உங்கள் முகத்தை கழுவினால் முகம் பொலிவாகவும் மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்கும். மேலும், பால் உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்க உதவும். அழுக்கு மற்றும் பாக்டீரியாவை அகற்றவும் மற்றும் ஊட்டமளிக்கும் ஃபேஸ் மாஸ்க்காக நாள் முடிவில் சுத்தப்படுத்தியாகப் பயன்படுத்தலாம்.

ஹோண்டா ஆக்டிவாவை கதற விட போகும் டிவிஎஸ் ஜூபிடர்...

ஹோண்டா ஆக்டிவாவை கதற விட போகும் டிவிஎஸ் ஜூபிடர்...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஸ்கூட்டர்களில் ஒன்று டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter). இதன் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1,17,383 டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.