Short News

ஓலா மாதிரியான கம்பெனிகள் தான் தமிழ்நாட்டுக்கு வருது...!!

ஓலா மாதிரியான கம்பெனிகள் தான் தமிழ்நாட்டுக்கு வருது...!!

அல்ட்ராவயலட் (Ultraviolette) நிறுவனம் சுமார் ரூ.200 கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலையை நிறுவ தயாராகி வருகிறது. வருடத்திற்கு கிட்டத்தட்ட 1.5 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யக்கூடியதாக அல்ட்ராவயலட்டின் இந்த தொழிற்சாலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்த பகுதியில் இந்த தொழிற்சாலை அமைய உள்ளது? அல்ட்ராவயலட் நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் என்ன? என்பது குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இனி பெட்ரோல் கிடைக்குமோ கிடைக்காதோ...

இனி பெட்ரோல் கிடைக்குமோ கிடைக்காதோ...

பெட்ரோல் (Petrol) மற்றும் டீசலின் (Diesel) மூலப்பொருளான கச்சா எண்ணெய் (Crude Oil) தேவைக்கு இந்தியா பெரும்பாலும் இறக்குமதியையே சார்ந்துள்ளது. கிட்டத்தட்ட 40 நாடுகளிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதம் இறக்குமதியின் மூலமாகவே பூர்த்தி செய்யப்படுகிறது.
சைலண்ட்டா இந்தியாவை விட்டு சென்றுள்ள பென்ஸ் கார்கள்!

சைலண்ட்டா இந்தியாவை விட்டு சென்றுள்ள பென்ஸ் கார்கள்!

மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் அதன் இந்திய இணையத்தள பக்கத்தில் இருந்து அதன் ஏ-கிளாஸ் லிமௌசைன் (A-Class Limousine), இ.க்யூ.ஏ (EQA) மற்றும் இக்யூபி (EQB) கார்களின் பெயர்களை பெரியதாக எந்தவொரு அறிவிப்பும் இன்றி நீக்கி உள்ளது. அதாவது, இந்த பென்ஸ் கார்களின் விற்பனை இந்தியாவில் நிறுத்திக் கொள்ளப்படுகிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் காணலாம்.
ஸ்கோடா குஷாக் vs ஃபோக்ஸ்வாகன் டைகூன் முக்கிய அம்சங்கள்

ஸ்கோடா குஷாக் vs ஃபோக்ஸ்வாகன் டைகூன் முக்கிய அம்சங்கள்

சில நாட்களுக்கு முன்பு தான் மேம்படுத்தப்பட்ட டைகூன் எஸ்யூவி மாடலின் ஃபேஸ்லிப்ட் வெர்ஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஃபோக்ஸ்வாகன். இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் பல்வேறு மிட்-சைஸ் எஸ்யூவி மாடல்களுக்கும் போட்டியாக இந்தப் புதிய டைகூன் விற்பனை செய்யப்படவுள்ளது. டைகூனுக்கான முக்கிய போட்டியாளர்களில் ஒன்றாக ஸ்கோடா குஷாக் இருக்கும்