Short News

ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் ஃபிளெக்ஸ் ப்யூல் பைக்கை ஏன் வாங்கனும்

ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் ஃபிளெக்ஸ் ப்யூல் பைக்கை ஏன் வாங்கனும்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமானது சில நாட்களுக்கு முன்பு தான் இந்தியாவில் புத்தம் புதிய ஸ்பிளெண்டர் பிளஸ் ஃபிளெக்ஸ் ஃப்யூல் (Splendor Plus Flex Fuel) பைக்கை வெளியிட்டது. இந்தியாவில் அதிகளவிலான எத்தனால் கலப்பு கொண்ட பெட்ரோல் குறிப்பிட்ட இடைவெளியில் அடுத்தடுத்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த இடத்தில் அடித்தட்டு மக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையிலேயே இந்தியாவில் இந்த பைக்கை வெளியிட்டுள்ளது ஹீரோ.
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 100cc பைக்குகள்! ஏன் இவை இன்னும் முதலிடம்?

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 100cc பைக்குகள்! ஏன் இவை இன்னும் முதலிடம்?

Best mileage bikes in India. இந்தியாவில் மைலேஜ் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு காரணமாக 100cc பைக்குகள் இன்றும் முதலிடத்தில் உள்ளன. டாப் 10 பைக்குகளின் பட்டியல் இதோ.
என்எஸ்இ-யின் புதிய குளோசிங் ஆக்ஷன் செஷன் சோதனை!

என்எஸ்இ-யின் புதிய குளோசிங் ஆக்ஷன் செஷன் சோதனை!

NSE is testing a new Closing Action Session to stabilize stock prices and improve trading efficiency. இந்த புதிய முறை பங்குச்சந்தையில் வர்த்தகத்தை எப்படி மாற்றப்போகிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
இந்தியால வெற்றிக்கொடி நாட்டிய கார் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி

இந்தியால வெற்றிக்கொடி நாட்டிய கார் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த டாடா சியரா (Tata Sierra) கார், கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அதன் எலெக்ட்ரிக் வெர்ஷன், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு களமிறக்கப்பட்டது.