Short News

மாருதி தலகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் இந்த கார் விக்காது!

மாருதி தலகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் இந்த கார் விக்காது!

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் ஒரு சில கார்களின் விற்பனை மிகவும் மந்தமாக இருந்து வருகிறது. இதில், மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio) மிகவும் முக்கியமான ஒன்றாகும். இத்தனைக்கும் இதுதான் இந்தியாவிலேயே அதிக மைலேஜ் வழங்க கூடிய கார் (India's Most Fuel Efficient Car) என மாருதி சுஸுகி நிறுவனம் கூறுகிறது.
பணக்காரர்களையும் வாங்க தூண்டும் 6 பட்ஜெட் விலை எஸ்யூவி கார்!

பணக்காரர்களையும் வாங்க தூண்டும் 6 பட்ஜெட் விலை எஸ்யூவி கார்!

மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) கார்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு சாலையில் மிட்-சைஸ் எஸ்யூவி கார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மக்களும் எஸ்யூவி கார்களை அளவில் சற்று பெரியதாக மிட்-சைஸ் மாடல்களாக வாங்க விரும்புகின்றனர்.
கார்களின் ஓடோமீட்டரில் தில்லுமுல்லு: கண்டுபிடிப்பது எப்படி?

கார்களின் ஓடோமீட்டரில் தில்லுமுல்லு: கண்டுபிடிப்பது எப்படி?

 

  • பயன்படுத்தப்பட்ட கார் மார்க்கெட்டில் ஓடோமீட்டரில் தில்லுமுல்லு செய்வது அதிகரித்து வருகிறது.
  • காரின் சர்வீஸ் ரெக்கார்டை வைத்து இந்த தில்லுமுல்லுவை எளிதாக கண்டுபிடிக்கலாம்.
  • பயன்படுத்தப்பட்ட கார் வாங்கும்போது மெக்கானிக் ஒருவரை அழைத்து செல்வது நல்லது.

 

கார் திருடுபோவதை தவிர்ப்பதற்கான சில எளிய வழிகள்!

கார் திருடுபோவதை தவிர்ப்பதற்கான சில எளிய வழிகள்!

  • கார் திருடுபோவதை தவிர்க்க மக்கள் நடமாட்டம் மிகுந்த பாதுகாப்பான பகுதியில் நிறுத்தி வைப்பது அவசியம்.
  • கியர் லிவர் லாக் அல்லது ஸ்டீயரிங் வீல் லாக் பயன்படுத்தலாம்.
  • காரை நிறுத்தும்போது ஜன்னல் கண்ணாடிகள் மூடியிருப்பதையும், கார் பூட்டப்பட்டு இருக்கிறதா என்பதை உறுதி செய்யவும்.