Short News

எச்.சி.எல் நிறுவனத்தின் முதல் கோடீஸ்வர ஊழியர்!

எச்.சி.எல் நிறுவனத்தின் முதல் கோடீஸ்வர ஊழியர்!

இந்தியாவில் உள்ள டாப் ஐ.டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிகளில் யார் அதிகச் சம்பளம் வாங்கும் பாட்டியல் கடந்த வியாழக்கிழமை வெளியானது. இந்தப் பட்டியலில் முதன் முறையாக,  தமிழகத்தைச் சேர்ந்த ஷிவ் நாடார் நிறுனத் தலைவராக இருக்கும் எச்.சி.எல் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியான விஜயகுமார் முதல் இடம் பிடித்துள்ளார். இந்த நிதியாண்டில் இவரது சம்பளம் ஆண்டுக்கு ரூ.33.13 கோடி உயர்ந்திள்ளது.
மனித உடலில் மின்சாரம்!

மனித உடலில் மின்சாரம்!

மனித உணவுக் கால்வாயில் மின்சாரத்தை தயாரிக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன. சுவீடன் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இலத்திக் அமில பாக்டீரியாக்கள் மின்சாரத்தை உருவாக்கும் திறனுடையவை என தெரியவந்துள்ளது. எலக்ட்ரான் இடப்பெயர்ச்சி மூலம் இங்கு மின்சாரம் உருவாக்கப்படுகிறது. மனித உணவுக் கால்வாயில் மின்சாரத்தை தயாரிக்கலாம் என அறியப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 
இன்றைய அதிர்ஷடத்துக்கு உரிய ராசிக்காரர் யார்? அட நீங்களா கூட இருக்கலாம்ங்க...

இன்றைய அதிர்ஷடத்துக்கு உரிய ராசிக்காரர் யார்? அட நீங்களா கூட இருக்கலாம்ங்க...

இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

விண்கற்கள் ஆராய்ச்சியில் ரோபோ!

விண்கற்கள் ஆராய்ச்சியில் ரோபோ!

ஜப்பான் ரைகு எனப்படும் விண்கற்களை ஆராய்வதற்காக விண்வெளிக்கு ரோபோக்களை அனுப்பவிருக்கிறது. ஜப்பானின் ஹயாபுசா 2 எனும் விண்வெளி ஓடம் மூன்றரை வருட பயணத்தில் கடந்த ஜூனில் ரைகு விண்கல்லை சென்றடைந்தது. அக்டோபரில் இந்த விண்கல்லில் ரோபோக்களை தரையிறக்கி ஜப்பான் ஆய்வு செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more