போட்டியாளர்களை குஜிலி மஸ்து செய்ய வரும் புதிய எஸ்யூவி!
ஆட்டோமொபைல்
- 2 hr, 32 min ago
JSW Motors இந்திய சந்தையில் Jetour T2 ஹைப்ரிட் SUV-களை அறிமுகப்படுத்த உள்ளது. புதிய எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கள் மூலம் வாடிக்கையாளர்களைச் சென்றடையத் திட்டமிட்டுள்ளது. Discover how JSW Motors is set to revolutionize the Indian SUV market with its new Jetour T2 hybrid models and unique experience centers.