Short News

இன்று(ஆக-26) பெட்ரோல், டீசல் விலைகள் அதிரடி உயர்வு!

இன்று(ஆக-26) பெட்ரோல், டீசல் விலைகள் அதிரடி உயர்வு!

இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகள் உயர்ந்து ரூ.80.80க்கு விற்கப்படுகிறது. டீசலின் விலையும் லிட்டருக்கு 15 பைசாக்கள் அதிகரித்து ரூ.73.23 என விற்பனையாகிறது. இன்று காலை 6 மணி முதல் இந்த விலைகள் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பெட்ரோல், டீசல் விலைகள் உயர்வால் வாகன ஓட்டிகள் பெரிதும் அதிருப்தியடைந்துள்ளனர்.
13000 அடி உயரத்தில் மோடிக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொன்ன  இளம்பெண்.!
<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fshital.mahajan.7%2Fvideos%2F10217049545609185%2F&show_text=0&width=560" width="100%" height="300" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>

13000 அடி உயரத்தில் மோடிக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொன்ன இளம்பெண்.!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 68 வது பிறந்த நாளைச் சிறப்பாக கொண்டாடினார். பலரையும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இன்னும் சிலர் அவருக்காகவே பல மீம்ஸ்களில் அவர்களின் வாழ்த்தை அன்பாகத் தெரிவித்தனர்.
ஆனால் இவர்கள் அனைவரையும் மிஞ்சும் விதத்தில் இளம்பெண் ஒருவர் மோடிக்கு அவரின் வாழ்த்தைத் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பிரபலம் அடைந்து வருகிறார்.

புற்றுநோயிலிருந்து தப்பிக்க இந்த உணவுகளை தவிர்த்தாலே போதும்

புற்றுநோயிலிருந்து தப்பிக்க இந்த உணவுகளை தவிர்த்தாலே போதும்

புற்றுநோயை குணப்படுத்துவது வேண்டுமானால் மருத்துவர்கள் கையில் இருக்கலாம், ஆனால் புற்றுநோயை வராமல் தடுப்பது நமது கைகளில்தான் உள்ளது. கெட்டுப்போன உணவுகளை சாப்பிடாமல் இருப்பது, பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை உண்ணாமல் இருப்பது, பிளாஸ்டிக் டப்பாவில் உணவு சூடு பண்ணாமல் இருப்பது, உணவில் உப்பின் அளவை குறைத்து கொள்வது எளிய உணவுமுறைகளே உங்களை புற்றுநோயிலிருந்து காப்பாற்ற இயலும்.

விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு தொகையை தாமதமாக வழங்கினால் அபராதம்!

விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு தொகையை தாமதமாக வழங்கினால் அபராதம்!

விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு தொகையை தாமதமாக வழங்கும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இனி பயிர்க்காப்பீடு தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் பயிர்க்காப்பீடு தொகையை 12% வட்டியுடன் விவசாயிகளுக்கு தர புதிய விதிகள் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more