Short News

புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த வாஸ்து செடிகள்!

புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த வாஸ்து செடிகள்!

டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல் மற்றும் வெப்பத்திலிருந்து தப்பிக்க இந்த வாஸ்து செடிகள் உதவும். Protect your home from dust and heat with these air-purifying Vastu plants for a healthier living space.
இந்த மாதிரி உத்தரவு போட்டா எலெக்ட்ரிக் வண்டி வாங்க முடியாது

இந்த மாதிரி உத்தரவு போட்டா எலெக்ட்ரிக் வண்டி வாங்க முடியாது

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகள் விரும்புகின்றன. ஆனால் இங்கு பெட்ரோல் பங்க்குகளின் (Petrol Bunks) எண்ணிக்கைக்கு நிகராக, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களின் (Charging Stations) எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கவில்லை.
ஸ்போர்ட்டியான ஏப்ரிலியா ஸ்கூட்டர் புதிய வசதிகளுடன் அப்டேட்

ஸ்போர்ட்டியான ஏப்ரிலியா ஸ்கூட்டர் புதிய வசதிகளுடன் அப்டேட்

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமே பல்வேறு நாடுகளில் ஸ்போர்ட்டியான மற்றும் நல்ல பெர்ஃபாமன்ஸ் கொண்ட ஸ்கூட்டர் மாடல்களை ஏப்ரிலியா விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் மலேசியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் 'SR GT ஸ்போர்ச் 200' ஸ்கூட்டர் மாடலினை தற்போது அந்நிறுவனம் அப்டேட் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர் என்னென்ன விதமான அம்சங்களைக் கொண்டுள்ளது, தற்போது இந்த வகையில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கலாம்.
மணி பிளாண்ட்: வீட்டை குளிர்ச்சியாக மாற்றும் ரகசியம்!

மணி பிளாண்ட்: வீட்டை குளிர்ச்சியாக மாற்றும் ரகசியம்!

கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென வைக்க மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியங்கள் இதோ! Learn the best Vastu directions for your money plant to beat the heat and invite prosperity into your home.