புதிய மைல்கல்லை கடந்த மின்சார இருசக்கர வாகன விற்பனை!
ஆட்டோமொபைல்
- 2 hr, 49 min ago
இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான டிமான்ட் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை மாதத்தில் மின்சார இருசக்கர வாகனங்களின் மாத விற்பனை முதல்முறையாக 2 லட்சம் யூனிட்டுகளை கடந்து புதிய மைல்கல்லை எட்டி உள்ளது.