எலெக்ட்ரிக் காராக மாற்றப்பட்ட பழைய மாருதி வேகன் ஆர்!
ஆட்டோமொபைல்
- 1 hr, 45 min ago
புதிய எலெக்ட்ரிக் காரை வாங்க வேண்டும் என்றால் பல லட்சம் ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், ஏற்கெனவே பயன்படுத்தி வரும் பெட்ரோல் காரையே மின்சார காராக மாற்ற முடிந்தால் எப்படி இருக்கும்? மத்தியப் பிரதேசத்தில் 2009-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மாருதி வேகன் ஆர் கார், ரூ.2.25 லட்சம் செலவில் எலெக்ட்ரிக் காராக மாற்றப்பட்டுள்ளது.