Short News

Xiaomi 17T Vs Motorola Edge 70 Pro+: எது பெஸ்ட்?

Xiaomi 17T Vs Motorola Edge 70 Pro+: எது பெஸ்ட்?

Choosing between the new Xiaomi 17T and Motorola Edge 70 Pro+? ₹50,000 பட்ஜெட்டில் சிறந்த பிளாக்ஷிப் கில்லர் போனைத் தேர்வு செய்ய இந்த ஒப்பீடு உங்களுக்கு உதவும்.
இந்தியாவில் வெளியான ஹோண்டா பெர்ஃபாமன்ஸ் பைக்குகள்

இந்தியாவில் வெளியான ஹோண்டா பெர்ஃபாமன்ஸ் பைக்குகள்

இந்தியாவில் தற்போது நான்கு புதிய பிக் விங் (Big Wing) பைக்குகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹோண்டா. விலை குறைவான, நிறைய வாடிக்கையாளர்கள் வாங்கக்கூடிய பைக்குகளை ரெட் விங் (Red Wing) ஷோரூம்களின் மூலமும், மிகவும் விலை உயர்ந்த, ப்ரீமியமான பெர்ஃபாமன்ஸ் பைக்குகளை பிக் விங் ஷோரூம்களின் மூலமும் விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம். தற்போது வெளியாகியிருக்கும் நான்கும் பிக் விங் ரகத்தைச் சேர்ந்தவை.
பிளிப்கார்ட் சேல்: ரூ. 30,000-க்குள் சிறந்த 5G போன்கள்!

பிளிப்கார்ட் சேல்: ரூ. 30,000-க்குள் சிறந்த 5G போன்கள்!

Looking for the best smartphone deals? பிளிப்கார்ட் ஜூன் எபிக் சேலில் ரூ. 30,000 மற்றும் ரூ. 50,000 பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் சிறந்த 5G போன்கள் மற்றும் வங்கிச் சலுகைகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
பேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி அதிரடி வட்டி உயர்வு

பேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி அதிரடி வட்டி உயர்வு

Bank of Baroda and Canara Bank have increased MCLR rates effective June 2026. இந்த வட்டி உயர்வு உங்கள் மாதத் தவணையை (EMI) எப்படி பாதிக்கும் மற்றும் கூடுதல் சுமையைக் குறைக்க என்ன செய்யலாம் என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.