Short News

தங்கம் வாங்கத் திட்டமா? இன்றைய விலை நிலவரம்

தங்கம் வாங்கத் திட்டமா? இன்றைய விலை நிலவரம்

Gold prices remain steady today. ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இல்லை, இன்றைய 22K மற்றும் 24K தங்கத்தின் விலை நிலவரத்தை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
ஹீரோ மேக்ஸி ஸ்கூட்டர் மைலேஜ் விவரங்கள்

ஹீரோ மேக்ஸி ஸ்கூட்டர் மைலேஜ் விவரங்கள்

இந்தியாவில் ஹீரோ விற்பனை செய்து வரும் கவனிக்கத்தக்க ஸ்கூட்டர் மாடல்களுள் ஒன்று ஸூம் 160 (Xoom 160). ஸூம் என்ற பெயரிலேயே ஹீரோ விற்பனை செய்து வரும் மூன்று ஸ்கூட்டர்களில் ஒன்று இது. ஸூம் 125 மற்றும் ஸூம் 110 ஆகிய ஸ்போர்ட்டியான ஸ்கூட்டர்களையும் ஹீரோ இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.
தம்பதியர் ஒற்றுமைக்கு செல்ல வேண்டிய உத்தரகோசமங்கை திருத்தலத்தின் மகிமை

தம்பதியர் ஒற்றுமைக்கு செல்ல வேண்டிய உத்தரகோசமங்கை திருத்தலத்தின் மகிமை

Uthirakosamangai Temple Benefits for Married Couples. தம்பதியர் இடையே ஒற்றுமை அதிகரிக்கவும், பிரிந்தவர்கள் ஒன்று சேரவும் உத்தரகோசமங்கை மங்களநாதர் ஆலயம் தரும் அற்புத பலன்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் இதோ.
காரில் டாஷ்கேம் பயன்படுத்துவதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள் என்ன?

காரில் டாஷ்கேம் பயன்படுத்துவதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள் என்ன?

Car safety dashcam benefits. காரில் டாஷ்கேம் பயன்படுத்துவதால் விபத்து ஆதாரங்கள், காப்பீட்டு கோரிக்கைகள் மற்றும் சாலை பாதுகாப்பில் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த கட்டுரையில் விரிவாகக் காணலாம்.