Short News

ஆக்ஷன் தெறிக்க 'CCV ' பட ட்ரெய்லர் ரிலீஸானது!
<iframe width="640" height="360" src="https://www.youtube.com/embed/x2q5w-ThJeE" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>

ஆக்ஷன் தெறிக்க 'CCV ' பட ட்ரெய்லர் ரிலீஸானது!

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் ஸ்வாமி, விஜய் சேதுபதி, சிம்பு, ஜோதிகா உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் நடித்துள்ள 'செக்கச் சிவந்த வானம்' படத்தின் டிரெயிலர் இன்று யூடியூப் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லரை பார்க்கும்போது ஒரு ஆக்ஷன் தாதா படம் போல் தெரிகிறது. இந்த படத்தில் போலீஸாக விஜய் சேதுபதி தனித்து இருக்கிறார். மேலும், இவருக்கு ஜோடி யார் என்ற காட்சிகளும் இடம்பெறவில்லை.
மக்களோடு மெட்ரோவில் பயணம் செய்த மோடி!

மக்களோடு மெட்ரோவில் பயணம் செய்த மோடி!

டெல்லியில் சர்வதேச மாநாடு, கண்காட்சிகள் நடத்தும் வகையில் மிகப்பெரிய அரங்கம் கட்டப்படவுள்ளது. இந்த அரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்ற நிலையில், பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவுக்காக தெளலா கெளன் முதல் துவாரகா வரையில் பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் பயணிகளோடு பயணியாக பயணம் செய்தார்.
செல்லும் இடமெல்லாம் எனக்கு கூட்டம் கூடுகிறது- கமல்!

செல்லும் இடமெல்லாம் எனக்கு கூட்டம் கூடுகிறது- கமல்!

‘நாளை நமதே' என்பதை மக்களும் ஏற்றுக்கொண்டதால் செல்லும் இடமெல்லாம் எனக்கு கூட்டம் கூடுகிறது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எனது பயணத்தின்போது பொதுமக்கள் பல்வேறு குறைகளை சொல்லி வருகின்றனர், அதனை சரி செய்ய செயல்திட்டம் தயாரிக்கிறோம், தொழில்துறை வெளி மாநிலங்களுக்கு செல்ல மத்திய, மாநில அரசுகளே காரணம்" என்றார்.
சர்கார் இசை வெளியிட்டு விழாவை காண விஜய் ரசிகர்களுக்கு ஓர் வாய்ப்பு!

சர்கார் இசை வெளியிட்டு விழாவை காண விஜய் ரசிகர்களுக்கு ஓர் வாய்ப்பு!

ஏ.ஆர்.முருகதாஸ் எடுக்கும் சர்கார் படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார்.  படத்தின் இசை வெளியடடு விழா அக்டோபர் 2ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இசை வெளியிட்டு விழாவை காண சன்டிவி ஒரு அரிய வாய்ப்பை வழங்கியுள்ளது. வரும் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாடகங்களை தொடர்ந்து பார்த்து கேள்விக்கு பதிலளித்து வெற்றி பெறும் 250 பேருக்கு இந்த வழங்கவுள்ளது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more