Short News

மெரினாவில் கலைஞர் என்பது அவரே எழுதிய தீர்ப்பு: நவீன்!

மெரினாவில் கலைஞர் என்பது அவரே எழுதிய தீர்ப்பு: நவீன்!

கருணாநிதியின் உடல் மெரினாவில் நல்லடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்தது. இதுகுறித்து நடிகரும் இயக்குனருமான நவீன் ட்விட் செய்துள்ளார். அதில், கலைஞருக்கு மெரினாவில் இடம்' எனும் தீர்ப்பு இன்று எழுதப்பட்டதல்ல. அது கலைஞர் மாணவ பருவத்தில் கையெழுத்து பத்திரிக்கை துவங்கி முதல் சொல் எழுதியபோது அவரே எழுதிய தீர்ப்பு என பதிவிட்டுள்ளார்.
நிம்மதியான உறக்கத்திற்கு 3 முந்திரி!

நிம்மதியான உறக்கத்திற்கு 3 முந்திரி!

இரவில் தூக்கம் இன்றி அவதி படுவோர் தினம் மூன்று முந்திரியை சாப்பிடுங்கள் நல்ல உறக்கத்தை பெறலாம். மேலும், எலும்புகளின் உறுதிக்கும் மற்றும் பற்களில் ஏற்படும் தொற்றுகளுக்கும் முந்திரியில் இருக்கும் கால்சிய சத்துக்கள் பயன்படுகிறது. தொடர்ந்து முந்திரி சாப்பிடுவதால் உடல் சீராக அமைவதோடு உடல் எடையும் குறையும்.  
ஐஸ் நாயகியை தொடரும் அம்மா வேடங்கள்!

ஐஸ் நாயகியை தொடரும் அம்மா வேடங்கள்!

காகா முட்டை படத்தில் அம்மாவாக நடித்து தமிழ் திரையுலகில் நல்ல இடத்தை பிடித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இதனிடையே அம்மா இமேஜை தொடரக்கூடாது என்பதால் இளம் வேடங்களை தேர்ந்தெடுத்து நடித்ததாகும், இருப்பினும் அம்மா வேடங்களை தன்னை இன்னுமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.
விஜய் தேவரகொண்டாவுக்கு தமிழிலும் நல்ல ஓப்பனிங்!

விஜய் தேவரகொண்டாவுக்கு தமிழிலும் நல்ல ஓப்பனிங்!

விஜய் தேவரகொண்டா நாயகனாக நடித்த கீதா கோவிந்தம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ஒரு கோடியை தாண்டியுள்ளது. அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகனாக நடித்த விஜய் தேவரகொண்டா தமிழகத்தில் பிரபலமானது. மேலும் கீதா கோவிந்தம் படத்தின் இசை முன்னதாக சமூக வலைதளத்தில் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more