Short News

மகத் பற்றி உண்மையை பேசியதால் ரித்விகாவுக்கு பாராட்டு!

மகத் பற்றி உண்மையை பேசியதால் ரித்விகாவுக்கு பாராட்டு!

பிக்பாஸ்-2 வீட்டில் இதுவரை கேவலமாக செயல்களில் ஈடுபட்டு வந்த மகத், யாஷிகா, ஐஸ்வர்யாவை கண்டும் காணாமலும் இருந்து வந்த கமல் கடுப்பாக நேற்று அதை பார்த்துவிட்டு கமல் பொரிந்து தள்ளினார். பின்னர் மகத் பற்றி ரித்விகாவிடம் கேட்டதற்கு, மகத் செய்தது தப்பு தான், அவனுடைய காதல் அவனுடைய கண்ணை முழுமையாக மறைத்துவிட்டதாக ரித்விகா கூறியதற்கு அவரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
இன்று காலை 08:55க்கு உங்கள் ஊர்களில் வெப்பநிலை!

இன்று காலை 08:55க்கு உங்கள் ஊர்களில் வெப்பநிலை!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்று காலை 8.55 மணிக்குப் பதிவான வெப்பநிலை அளவுகள் (டிகிரி செல்சியஸில்) பின்வருமாறு: சென்னை-29; மதுரை-30; கோயம்புத்தூர்-26; திருச்சி-29; திருநெல்வேலி-29; திண்டுக்கல்-27; ஈரோடு-27; சேலம்-26; சிவகாசி-26; தஞ்சாவூர்-27; தூத்துக்குடி-29; திருப்பூர்-27; வேலூர்-27; ஊட்டி-16; கொடைக்கானல்-15; ஏற்காடு-22; ஏலகிரி-25; வேடந்தாங்கல்-29.
இன்றைய ராசிபலன்!

இன்றைய ராசிபலன்!

ஒவ்வொரு ராசிக்குமான ராசிபலன்களின் விவரங்கள் பின்வருமாறு: மேஷம்-நன்மை; ரிஷபம்-செலவு; மிதுனம்-லாபம்; கடகம்-வரவு; சிம்மம்-போட்டி; கன்னி-ஆர்வம்; துலாம்-பகை; விருச்சிகம்-மறதி; தனுசு-பாராட்டு; மகரம்-சினம்; கும்பம்-கவனம்; மீனம்-வெற்றி... ராசிக்கேற்ற பலன்கள் கிடைக்க அனைவரையும் வாழ்த்துகிறோம். 
மற்றொரு உச்சத்தில் பெட்ரோல்  விலை!

மற்றொரு உச்சத்தில் பெட்ரோல் விலை!

பெட்ரோல் விலை இன்றும் லிட்டருக்கு 11 காசுகள் அதிகரித்து ரூ.85.69க்கு விற்கப்படுகிறது. ஆனால், டீசலின் விலை மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.78.10 என விற்பனையாகிறது. இன்று காலை 6 மணி முதல் இந்த விலைகள் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பெட்ரோல் விலை மட்டும் கடந்த 3 நாட்களாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more